இந்த காலகட்டத்தில் சேமிக்க வேண்டும் என்று பலர் விரும்புகிறார்கள். மேலும், அதற்கான சரியான திட்டத்தைத் தேடுகிறார்கள். சிலர் தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்கின்றனர். பலர் FD, SIP, மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், இதில் முதலீடு செய்வதில் பலருக்கு பல சந்தேகங்கள் மற்றும் அச்சங்கள் எழுகின்றன. மேலும், ஆபத்தை விரும்பாமல், நிலையான வருமானத்தை விரும்புபவர்களுக்கு போஸ்ட் ஆபிஸ் திட்டங்கள் சிறந்ததாக இருக்கும். அது எந்த திட்டம், வருமானம் எப்படி இருக்கும் என்பது பற்றி இந்த பதிவில் விரிவாக தெரிந்துகொள்வோம்.


