இன்றைய மாதத்திற்கான புதிய அறிவிப்பின்படி கிலோவுக்கு 10-ம் நம்பர் கோம்டு நூல் ரூ.190, 16-ம் நம்பர் ரூ.200, 20-ம் நம்பர் கோம்டு நூல் ரூ.258, 24-ம் நம்பர் ரூ.270, 30-ம் நம்பர் ரூ.280, 34-ம் நம்பர் ரூ.300, 40-ம் நம்பர் ரூ.318, 20-ம் நம்பர் செமி கோம்டு ரூ.255, 24-ம் நம்பர் ரூ. 263, 30-ம் நம்பர் ரூ.276, 34-ம் நம்பர் ரூ. 289, 40-ம் நம்பர் ரூ.308-க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தனர்.


