• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

டிஜிபி பரிந்துரை தாமதம்: UPSC நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 5, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
டிஜிபி பரிந்துரை தாமதம்: UPSC நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 05, 2026 2:32 PM IST

உச்ச நீதிமன்றம், டிஜிபி பரிந்துரைகளை நேரத்தில் அனுப்பாத மாநிலங்களுக்கு நடவடிக்கை எடுக்க UPSCக்கு அதிகாரம் வழங்கி, தெலங்கானா வழக்கில் கடும் உத்தரவு பிறப்பித்தது.

Rapid Read
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

டிஜிபி பதவிக்கு உரிய நேரத்தில் பெயர்களை பரிந்துரைக்காத மாநிலங்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்தை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நாடலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தெலங்கானாவில் காவல் துறை தலைவராக சிவதர் ரெட்டி நியமிக்கப்பட்டதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. யூபிஎஸ்சி தாக்கல் செய்த இந்த மனுவில், கடந்த 2017ஆம் ஆண்டு முதல் தெலங்கானா மாநிலத்தில் டிஜிபி நியமனத்திற்கு முறையான பரிந்துரைகளை மாநில அரசு அனுப்பவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, மாநில காவல் துறை தலைவர் பதவிகளுக்கு உரிய நேரத்தில் பரிந்துரைகளை அனுப்புமாறு மாநிலங்களுக்கு கடிதம் எழுத தேர்வாணையத்திற்கு அதிகாரம் வழங்குவதாக உத்தரவிட்டது.

மேலும், டிஜிபி பரிந்துரைகளை உரிய நேரத்தில் அனுப்பாத மாநிலங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றத்தை யுபிஎஸ்சி நாடலாம் எனவும், அந்த மனுக்கள் குறித்து தொடர்புடைய மாநிலங்களிடம் உரிய விளக்கம் கேட்கப்பட்டு பொறுப்பு மீறல் நடைபெற்று இருந்தால் மாநில அரசின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Read More

Previous Post

எப்ஸ்டீனின் ஆவணக் கோப்புக்களில் 188 முறை இலங்கையின் பெயர்…!

Next Post

T20 World Cup 2026 | எந்த குரூப்பில் எந்த அணி? – டி20 உலகக் கோப்பையில் மோதும் 20 நாடுகள் எவை? – முழுவிவரம்! | Other Games News (பிற விளையாட்டு செய்திகள்)

Next Post
T20 World Cup 2026 | எந்த குரூப்பில் எந்த அணி? – டி20 உலகக் கோப்பையில் மோதும் 20 நாடுகள் எவை? – முழுவிவரம்! | Other Games News (பிற விளையாட்டு செய்திகள்)

T20 World Cup 2026 | எந்த குரூப்பில் எந்த அணி? - டி20 உலகக் கோப்பையில் மோதும் 20 நாடுகள் எவை? - முழுவிவரம்! | Other Games News (பிற விளையாட்டு செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin