• Login
Friday, March 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

RM600,000 நிதி திரட்டியதில் முறைகேடு: மதப் போதகர் உட்பட இருவர் MACC-ஆல் கைது! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
February 5, 2026
in மலேசியா
Reading Time: 3 mins read
0
RM600,000 நிதி திரட்டியதில் முறைகேடு: மதப் போதகர் உட்பட இருவர் MACC-ஆல் கைது! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சுங்கை பட்டாணி, பிப்ரவரி 5:

கல்வி மற்றும் தக்வா (Dakwah) நிறுவனம் ஒன்றுக்காக நிதி திரட்டும் பணிகளுக்கான கட்டணமாக சுமார் RM600,000-ஐ அங்கீகரித்ததில் அதிகார துஷ்பிரயோகம் நடந்ததாகக் கூறி, ஒரு மதப் போதகரும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

30 வயது மதிக்கத்தக்க அந்த ஆணும் பெண்ணும் நேற்று மதியம் 1 மணியளவில் சுங்கை பட்டாணி MACC கிளையில் வாக்குமூலம் அளிக்கச் சென்றபோது, கைது செய்யப்பட்டனர்.

இன்று காலை சுங்கை பட்டாணி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் MACC தாக்கல் செய்த விண்ணப்பத்தை ஏற்று, இருவரையும் ஒரு நாள் காவலில் (Remand) வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஒரு கல்வி நிறுவனத்திற்காகத் திரட்டப்பட்ட நிதியில், அதிகாரத்தைப் பயன்படுத்தி முறையற்ற வகையில் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் இந்த அதிகார துஷ்பிரயோகத்திற்கு உடந்தையாக இருந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

MACC அதிகாரிகள் இந்த விவகாரம் தொடர்பாகத் தொடர்ந்து ஆதாரங்களைத் திரட்டி வருகின்றனர்.



Read More

Previous Post

Gas Cylinder | இலவச எரிவாயு சிலிண்டர் திட்டம்… மத்திய அரசு ஹேப்பி நியூஸ்..!

Next Post

அம்புலுவாவ கேபிள் கார் திட்டம் மீண்டும் ஆரம்பம்?

Next Post
அம்புலுவாவ கேபிள் கார் திட்டம் மீண்டும் ஆரம்பம்?

அம்புலுவாவ கேபிள் கார் திட்டம் மீண்டும் ஆரம்பம்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin