• Login
Thursday, March 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

அமெரிக்கா – விமானத்தில் பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இந்தியர்: 2 ஆண்டுகள் சிறை? | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
February 4, 2026
in மலேசியா
Reading Time: 11 mins read
0
அமெரிக்கா – விமானத்தில் பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இந்தியர்: 2 ஆண்டுகள் சிறை? | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வாஷிங்டன்,அமெரிக்காவில் விமானப் பயணத்தின்போது பெண் பயணியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக, 38 வயதான இந்திய குடிமகன் வருண் அரோரா குற்றவாளி என அமெரிக்க கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2024 ஆகஸ்டில் ரோட் தீவிலிருந்து வாஷிங்டன் சென்ற விமானத்தில், தூங்கிக் கொண்டிருந்த பெண் பயணியிடம் அவர் தவறாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது.

தூங்குவதுபோல நடித்தபடியே, பெண் பயணியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிகிறது. பெண் பயணி கையை அகற்றிய போதும் தொடர்ந்து தொல்லை கொடுத்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த வழக்கில் மே மாதம் தண்டனை அறிவிக்கப்பட உள்ளது. அவருக்கு அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

Previous article‘ரஷிய எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும்’ – மீண்டும் சொல்கிறது அமெரிக்கா
tamiltamil



Read More

Previous Post

Tamilmirror Online || சுதந்திர தின விசேட பூஜை வழிபாடுகள்

Next Post

சமஷ்டி தொடர்பான சிங்களவர்களின் மனநிலை! அறியாமல் முன்னேற முடியாது என்கிறார் கம்மன்பில

Next Post
சமஷ்டி தொடர்பான சிங்களவர்களின் மனநிலை! அறியாமல் முன்னேற முடியாது என்கிறார் கம்மன்பில

சமஷ்டி தொடர்பான சிங்களவர்களின் மனநிலை! அறியாமல் முன்னேற முடியாது என்கிறார் கம்மன்பில

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin