இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,900க்கும், சவரனுக்கு ரூ.5,040 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,19,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல, 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.540 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,750க்கும், சவரனுக்கு ரூ.4,320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,02,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெள்ளி விலையும் அதிரடியாக ஒரே நாளில் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.320க்கும், கிலோவுக்கு ரூ.20,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.3,20,000க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.


