• Login
Wednesday, February 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சுமந்திரனின் வலை: பறிக்கப்பட்ட பதவி – மௌனம் காக்கும் சிறீதரன் – அம்பலமாகும் உண்மை

GenevaTimes by GenevaTimes
February 4, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
சுமந்திரனின் வலை: பறிக்கப்பட்ட பதவி – மௌனம் காக்கும் சிறீதரன் – அம்பலமாகும் உண்மை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் பதவியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனை நீக்கும் முடிவு கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தில் தீர்மானமாக எடுக்கப்படவில்லை என்று அந்தக்
கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. சிறீநேசன் தெரிவித்துள்ளார். 

மட்டு. ஊடக அமையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை அவர்
நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.


அரசமைப்பு பேரவையில் இராணுவ அதிகாரி ஒருவரை கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்க சிறீதரன் எம். பி.
ஆதரவளித்தார் என்று கூறப்படும் விவகாரம் சர்ச்சையானது.

பதவி விலகாது விடின்

இதையடுத்து அவரை பதவி விலகுமாறு வலியுறுத்தப்பட்டது.
ஆனால் அதை அவர் ஏற்கவில்லை.

சுமந்திரனின் வலை: பறிக்கப்பட்ட பதவி - மௌனம் காக்கும் சிறீதரன் - அம்பலமாகும் உண்மை | Itak Removed Shritharan Constitutional Council

இந்த நிலையில்
சிறீதரன் பதவி விலகாது விடின் அவர் விலகும் வரை தமிழ்
அரசு கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் பதவியிலிருந்து
அவரை கட்சி நீக்கும் என்று அரசியல் குழு முடிவு எடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது. 


இந்த நிலையிலேயே அரசியல் குழு அவ்வாறான தீர்மானத்தை எடுக்கவில்லை. இதனையே நான் மக்களுக்கும் கூறுகிறேன் என்று சிறீநேசன் எம். பி.தெரிவித்துள்ளார்.


இதேநேரம் அண்மையில் களுவாஞ்சிக்குடியில் நடந்த
நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற கட்சியின் பதில் தலைவர் சீ. வீ. கே.
சிவஞானம் கருத்து வெளியிட்ட போதே நாடாளுமன்ற குழு
தலைவர் பதவியிலிருந்து சிறீதரன் எம். பி.யை நீக்கும் முடிவு  அரசியல் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படவில்லை என்று
குறிப்பிட்டிருந்தார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

அதிக கிராமி விருதுகளை வென்று சாதனை படைத்த கென்ட்ரிக் | Makkal Osai

Next Post

உலகிலேயே மலிவான விலையில் தங்கம் எந்த நாட்டில் கிடைக்கிறது தெரியுமா? 99% பேருக்கு தெரியாது! | Cheapest Gold Price

Next Post
உலகிலேயே மலிவான விலையில் தங்கம் எந்த நாட்டில் கிடைக்கிறது தெரியுமா? 99% பேருக்கு தெரியாது! | Cheapest Gold Price

உலகிலேயே மலிவான விலையில் தங்கம் எந்த நாட்டில் கிடைக்கிறது தெரியுமா? 99% பேருக்கு தெரியாது! | Cheapest Gold Price

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin