• Login
Tuesday, February 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: கொல்கத்தா நகரைக் குலுக்கிய அதிர்வுகள் – பொதுமக்கள் வீதிகளில் தஞ்சம்! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 3, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: கொல்கத்தா நகரைக் குலுக்கிய அதிர்வுகள் – பொதுமக்கள் வீதிகளில் தஞ்சம்! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 03, 2026 9:51 PM IST

அண்டை நாடான வங்கதேசத்தின் தலைநகர் டாக்கா மற்றும் சிட்டகாங் போன்ற பல்வேறு பகுதிகளிலும் நில அதிர்வு வலுவாக உணரப்பட்டது.

News18
News18

மியான்மர் நாட்டை மையமாக கொண்டு இன்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட அதிர்வுகள் மேற்கு வங்கத்தின் கொல்கத்தா நகரை அதிரச் செய்ததால் பெரும் பதற்றம் காணப்படுகிறது.

மியான்மர் நாட்டில் இன்று ரிக்டர் அளவுகோலில் 5.9 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மியான்மரின் அக்யாப் நகருக்கு கிழக்கே சுமார் 70 மைல் தொலைவில், பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. மியான்மரில் கடந்த 71 மணி நேரத்தில் உணரப்பட்ட மூன்றாவது நில அதிர்வு இதுவாகும்.

இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக, இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத் தலைநகரான கொல்கத்தா மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் பலத்த அதிர்வுகள் உணரப்பட்டன. உயரமான கட்டிடங்கள் லேசாகக் குலுங்கியதால், மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.

இதேபோல், அண்டை நாடான வங்கதேசத்தின் தலைநகர் டாக்கா மற்றும் சிட்டகாங் போன்ற பல்வேறு பகுதிகளிலும் நில அதிர்வு வலுவாக உணரப்பட்டது. டாக்காவில் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் மத்தியில் பெரும் பதற்றம் நிலவியது.

இன்று அதிகாலை ஏற்கனவே வங்கதேசத்தின் சில பகுதிகளில் 4.1 ரிக்டர் அளவில் ஒரு சிறிய நில அதிர்வு ஏற்பட்டிருந்த நிலையில், மியான்மர் நிலநடுக்கம் மேலும் அச்சத்தை அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, இந்த நிலநடுக்கத்தால் கொல்கத்தா அல்லது டாக்காவில் பெரிய அளவிலான உயிர்ச்சேதமோ அல்லது கட்டிட பாதிப்புகளோ ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை.

தமிழ் செய்திகள்/இந்தியா/

Kolkata | மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: கொல்கத்தா நகரைக் குலுக்கிய அதிர்வுகள் – பொதுமக்கள் வீதிகளில் தஞ்சம்!

Read More

Previous Post

ஆசிரியர் நியமனங்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுர வெளியிட்ட தகவல்

Next Post

அபிஷேக் சர்மாவைத் தக்கவைக்க போராடிய பான்டிங்.. தவறவிட்ட டெல்லி அணி நிர்வாகம் | கிரிக்கெட் செய்திகள்

Next Post
அபிஷேக் சர்மாவைத் தக்கவைக்க போராடிய பான்டிங்.. தவறவிட்ட டெல்லி அணி நிர்வாகம் | கிரிக்கெட் செய்திகள்

அபிஷேக் சர்மாவைத் தக்கவைக்க போராடிய பான்டிங்.. தவறவிட்ட டெல்லி அணி நிர்வாகம் | கிரிக்கெட் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin