• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பறவையின் ஒற்றை இறகு சாதனை விலைக்கு ஏலம்

GenevaTimes by GenevaTimes
May 24, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
பறவையின் ஒற்றை இறகு சாதனை விலைக்கு ஏலம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


109

தற்போது அழிவடைந்திருக்கும் நியூசிலாந்தின் ஹூயா பறவையின் ஒற்றை இறகு உலக சாதனை தொகையாக 28,417 டொலர்களுக்கு ஏலம் போயுள்ளது.

இந்த இறகு 3,000 டொலர்கள் வரை விலைபோகக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையிலேயே இதே பறவையினத்தின் இறகு ஒன்று முன்னர் படைத்த சாதனையை விட 450 வீத அதிக விலைக்கு ஏலம்போய் இருப்பதாக வெப்ஸ் ஏல நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஹூயா பறவையை மோரா இன மக்கள் புனிதமாக கருதுகின்றனர். அதன் இறகுகளை பெரும்பாலும் தலைவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் கிரீடமான அணிகின்றனர். கடைசியாக இந்த பறவையை கண்டதாக உறுதி செய்யப்பட்டது 1907 ஆம் ஆண்டிலாகும் அதற்கு இருபது, முப்பது ஆண்டுகளுக்குப் பின்னரும் பறவையை கண்டதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் இருப்பதாக நியூசிலாந்து அருங்காட்சியகம் குறிப்பிட்டுள்ளது.



Read More

Previous Post

சிறிய அளவில் மருந்துகளைத் தவறாகப் பயன்படுத்துவதை குற்றமற்றதாக்க அரசு ஆலோசிக்கிறது – Malaysiakini

Next Post

“பிரஜ்வல் வழக்கில் ஒத்துழைக்கவில்லை” – மத்திய அரசு மீது க‌ர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வர் புகார் | Minister Parameshwara Says centre did not coordinate in revanna case

Next Post
“பிரஜ்வல் வழக்கில் ஒத்துழைக்கவில்லை” – மத்திய அரசு மீது க‌ர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வர் புகார் | Minister Parameshwara Says centre did not coordinate in revanna case

“பிரஜ்வல் வழக்கில் ஒத்துழைக்கவில்லை” - மத்திய அரசு மீது க‌ர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வர் புகார் | Minister Parameshwara Says centre did not coordinate in revanna case

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin