• Login
Wednesday, February 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || உலக சந்தையில் சரிந்த தங்கத்தின் விலை

GenevaTimes by GenevaTimes
February 3, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || உலக சந்தையில் சரிந்த தங்கத்தின் விலை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



உலக சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக சரிந்து வருவதாகவும் அதற்கு காரணம் இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் என்றும் அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் கூறியுள்ளது.


அதன்படி இன்று செவ்வாய்க்கிழமை (03) உலக சந்தையில் தங்கத்தின் விலை சுமார் 4,737 அமெரிக்க டொலராக  காணப்படுகின்றது.


அதன்படி, இலங்கையில் இன்று செவ்வாய்க்கிழமை (03) தங்கத்தின் விலை 12,000 ரூபாவினால் குறைந்துள்ளதாகவும் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை  338,600 ரூபாவாகவுள்ளது என்றும் அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் கூறியுள்ளது.  


அத்துடன்,24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 368,000 ரூபாவாகவும், பதிவாகியுள்ளதாகவும்  தெரிவித்துள்ளது.



Read More

Previous Post

‘போலி பாஸ்போர்ட்’ தயாரிக்கும் கும்பல் முகவர் கைது – ஜோகூரில் குடிநுழைவுத் துறை அதிரடி | Makkal Osai

Next Post

Manipur | அமைதியை நோக்கி மணிப்பூர்: புதிய முதல்வராக பாஜகவின் யும்னம் கெம்சந்த் சிங் நியமனம்.. | India News (இந்தியா செய்திகள்)

Next Post
Manipur | அமைதியை நோக்கி மணிப்பூர்: புதிய முதல்வராக பாஜகவின் யும்னம் கெம்சந்த் சிங் நியமனம்.. | India News (இந்தியா செய்திகள்)

Manipur | அமைதியை நோக்கி மணிப்பூர்: புதிய முதல்வராக பாஜகவின் யும்னம் கெம்சந்த் சிங் நியமனம்.. | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin