• Login
Tuesday, February 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

உலகக்கோப்பை திருவிழா ஆரம்பம்! அணித் தலைவர்கள் பங்கேற்கும் கேப்டன்ஸ் டே.. நேரலையில் பார்ப்பது எப்படி? | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
February 3, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
உலகக்கோப்பை திருவிழா ஆரம்பம்! அணித் தலைவர்கள் பங்கேற்கும் கேப்டன்ஸ் டே.. நேரலையில் பார்ப்பது எப்படி? | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 03, 2026 6:17 PM IST

இந்திய அணி மற்ற உலக அணிகளை விடவும் பலமானதாக இருப்பதால் இந்திய அணியே கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News18
News18

2026-ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் கோலாகலமாகத் தொடங்க உள்ளது.

இந்தத் தொடரின் அதிகாரப்பூர்வத் தொடக்கமாகக் கருதப்படும் ‘கேப்டன்கள் சந்திப்பு’ (Captain’s Day) நிகழ்வு, வரும் பிப்ரவரி 5, 2026 அன்று நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில், இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகா உள்ளிட்டோர் பங்கேற்கும் 20 நாடுகளின் கேப்டன்களும் ஒரே மேடையில் தோன்றி ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பார்கள்.

உலகக்கோப்பைக்கான தங்களின் வியூகங்கள் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்து அவர்கள் விரிவாகப் பேச உள்ளனர். இந்த நிகழ்வை இந்திய ரசிகர்கள் நேரலையில் காண்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்கள் மூலமாகவும், இணையதளத்தில் ஜியோ-ஹாட்ஸ்டார் (JioHotstar) செயலி வாயிலாகவும் இந்த நிகழ்வை நேரலையாகக் காணலாம்.

உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டிகள் பிப்ரவரி 7 முதல் தொடங்க உள்ள நிலையில், இந்த கேப்டன்கள் சந்திப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி 15 அன்று நடைபெறவுள்ள இந்தியா – பாகிஸ்தான் மோதல் நடைபெறவிருந்த நிலையில் அதனை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அறிவித்திருந்தது.

Read More

Previous Post

தெலங்கானா: ரகசிய காதலனின் மனைவி மற்றும் 6 மாத குழந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரப் பெண்… முறை தவறிய உறவுக்கு தடையாக இருந்ததால் ஆத்திரம்… | India News (இந்தியா செய்திகள்)

Next Post

“இது இந்திய விவசாயியையும் அச்சுறுத்தக் கூடிய விஷயம்”- எம்.பி ஜோதிமணி| “This is something that could threaten Indian farmers as well” – MP Jothimani

Next Post
“இது இந்திய விவசாயியையும் அச்சுறுத்தக் கூடிய விஷயம்”- எம்.பி ஜோதிமணி| “This is something that could threaten Indian farmers as well” – MP Jothimani

"இது இந்திய விவசாயியையும் அச்சுறுத்தக் கூடிய விஷயம்"- எம்.பி ஜோதிமணி| “This is something that could threaten Indian farmers as well” – MP Jothimani

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin