• Login
Tuesday, February 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

News 18 Exclusive : பட்ஜெட்டுக்கு பின்னர் முதன்முறை.. நியூஸ் 18-க்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரத்யேக பேட்டி.. | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 2, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
News 18 Exclusive : பட்ஜெட்டுக்கு பின்னர் முதன்முறை.. நியூஸ் 18-க்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரத்யேக பேட்டி.. | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 02, 2026 7:47 PM IST

தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தொடர்ந்து 9-ஆவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

News18
News18

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர் முதன் முறையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நியூஸ் 18க்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தொடர்ந்து 9-ஆவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

2026-27 ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள வரி மாற்றங்களால், சாமானிய மக்கள் முதல் தொழிலதிபர்கள் வரை பல தரப்பினருக்கும் பாதிப்புகளும் சலுகைகளும் கிடைத்துள்ளன.

குறிப்பாக, ஆரோக்கியம் மற்றும் தொழில்நுட்பத் துறையை ஊக்குவிக்கும் வகையில், புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் அரிய வகை நோய்களுக்கான மருந்துகளின் மீதான சுங்க வரி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. மேலும், மொபைல் போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் மைக்ரோவேவ் ஓவன் போன்ற மின்னணு சாதனங்கள் தயாரிப்பதற்கான உதிரிபாகங்கள் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளதால் இவற்றின் விலை குறைய வாய்ப்புள்ளது.

தமிழ் செய்திகள்/இந்தியா/

News 18 Exclusive : பட்ஜெட்டுக்கு பின்னர் முதன்முறை.. நியூஸ் 18-க்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரத்யேக பேட்டி..

Read More

Previous Post

பாம்புக் கடியால் ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் ஒரு மரணம்

Next Post

KLIA2-இல் மான் கொம்புகளைக் கடத்த முயன்ற பிரான்ஸ் நாட்டவர் கைது!

Next Post
KLIA2-இல்  மான் கொம்புகளைக் கடத்த முயன்ற பிரான்ஸ் நாட்டவர் கைது!

KLIA2-இல் மான் கொம்புகளைக் கடத்த முயன்ற பிரான்ஸ் நாட்டவர் கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin