• Login
Monday, February 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Union Budget | கடந்த ஆண்டை விட பட்ஜெட்டில் கூடுதல் நிதி.. எந்தெந்த துறைகளுக்கு தெரியுமா? | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
February 2, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
Union Budget | கடந்த ஆண்டை விட பட்ஜெட்டில் கூடுதல் நிதி.. எந்தெந்த துறைகளுக்கு தெரியுமா? | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 02, 2026 7:56 AM IST

Budget 2026 | 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நேற்று நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

பட்ஜெட் 2026
பட்ஜெட் 2026

கடந்த ஆண்டை ஒப்பிடும் போது பாதுகாப்பு, நகர்ப்புற வளர்ச்சி உள்ளிட்ட துறைகளை தவிர்த்து மற்ற துறைகளுக்கு மத்திய பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சித் துறைக்கு கடந்த ஆண்டைக் காட்டிலும், 82 ஆயிரத்து 703 கோடி ரூபாய் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகத்துக்கு கடந்த முறை 2 லட்சத்து 33 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், அது தற்போது 2 லட்சத்து 55 ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

வேளாண் துறைக்கு கடந்த ஆண்டை விட 24 ஆயிரத்து 905 கோடி ரூபாய் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வித் துறைக்கு 10 ஆயிரத்து 639 கோடியும், சுகாதாரத் துறைக்கு 4 ஆயிரத்து 741 கோடியும், வெளியுறவுத் துறைக்கு ஆயிரத்து 603 கோடியும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

வர்த்தகம் மற்றும் தொழில் துறைக்கு கடந்த ஆண்டை விட 51 ஆயிரத்து 850 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகர்ப்புற வளர்ச்சிக்கு 11 ஆயிரத்து 255 கோடி ரூபாய் குறைவாகவும், பாதுகாப்புத்துறைக்கு 86 ஆயிரத்து 625 கோடி ரூபாய் குறைவாகவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Read More

Previous Post

வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் கொட்டித் தீர்க்க போகும் மழை

Next Post

பொது இடங்களில் குப்பை கொட்டுதல் தொடர்பில் ஜோகூரில் மொத்தம் 75 குற்ற அறிவிப்புகள் (NPK) வெளியிடப்பட்டுள்ளன | Makkal Osai

Next Post
பொது இடங்களில் குப்பை கொட்டுதல் தொடர்பில் ஜோகூரில் மொத்தம் 75 குற்ற அறிவிப்புகள் (NPK) வெளியிடப்பட்டுள்ளன | Makkal Osai

பொது இடங்களில் குப்பை கொட்டுதல் தொடர்பில் ஜோகூரில் மொத்தம் 75 குற்ற அறிவிப்புகள் (NPK) வெளியிடப்பட்டுள்ளன | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin