• Login
Sunday, February 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சர்க்கரை நோய்க்கான மருந்து முதல் பேட்டரி வரை; அதிரடியாக குறையும் விலை! | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
February 1, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
சர்க்கரை நோய்க்கான மருந்து முதல் பேட்டரி வரை; அதிரடியாக குறையும் விலை! | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 01, 2026 7:06 PM IST

மத்திய பட்ஜெட்டில் சர்க்கரை நோய், 17 புற்றுநோய் மருந்துகள், பிறவி அதீத இன்சுலின், சோலார் பேனல், பேட்டரி, மொபைல், வெளிநாட்டு பேக்கேஜ் TCS வரி குறைப்பு அறிவிப்பு.

News18
News18

சர்க்கரை நோய்க்கான சில மருந்துகள் மற்றும் 17 வகையான புற்றுநோய் மருந்துகளின் விலை குறையும் வகையில் மத்திய பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

மத்திய பட்ஜெட்டில் மொபைல் போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் அவற்றின் உதிரிபாகங்கள் தயாரிப்பதற்கான கூறுகளுக்கு வரி குறைக்கப்பட்டதால் அவற்றின் விலை குறையும்.

17 வகையான புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் மீதான அடிப்படை சுங்க வரி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. இதேப்போல், பிறவி அதீத இன்சுலின் சுரப்பு நோய், பரம்பரை உயர் கொலஸ்ட்ரால் உள்ளிட்ட 7 அரிய வகை நோய்களுக்கான மருந்துகளின் இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டிலிருந்து தனிநபர் பயன்பாட்டிற்காகக் கொண்டுவரப்படும் பொருட்களுக்கான வரி 20 சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. மைக்ரோவேவ் ஓவனின் முக்கிய உதிரிபாகங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விமான உதிரிபாகங்கள் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்புகளுக்கு வரிச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுச் சுற்றுலா பேக்கேஜ்கள் மற்றும் வெளிநாட்டுக் கல்விக்கான பணப் பரிமாற்றத்தின் மீதான TCS வரி 2%-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. முன்பு இது 5% முதல் 20% வரை இருந்தது.

தோல் பொருட்கள் தயாரிப்பிற்கான மூலப்பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது. சோலார் கிளாஸ் மற்றும் பேட்டரி தயாரிப்பிற்குத் தேவையான கனிமங்கள் மீதான வரி குறைக்கப்பட்டதால் சோலார் பேனல் விலை குறையலாம்.

Read More

Previous Post

காசாவில் அரங்கேறும் அவலம் : கடும்குளிரால் செத்துமடியும் குழந்தைகள்

Next Post

வளர்ந்த இந்தியா என்ற இலக்கை எட்டும் வகையில் பட்ஜெட் தாக்கல் : பிரதமர் மோடி | Makkal Osai

Next Post
வளர்ந்த இந்தியா என்ற இலக்கை எட்டும் வகையில் பட்ஜெட் தாக்கல் : பிரதமர் மோடி | Makkal Osai

வளர்ந்த இந்தியா என்ற இலக்கை எட்டும் வகையில் பட்ஜெட் தாக்கல் : பிரதமர் மோடி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin