• Login
Sunday, February 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மட்டக்களப்பில் இரவுநேரம் இடம்பெற்ற விபத்து :சம்பவ இடத்தில் ஒருவர் பலி

GenevaTimes by GenevaTimes
February 1, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
மட்டக்களப்பில் இரவுநேரம் இடம்பெற்ற விபத்து :சம்பவ இடத்தில் ஒருவர் பலி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


 மட்டக்களப்பு கொழும்பு வீதியில் புனாணை 126 மைல் கல் பகுதியில்
நேற்று சனிக்கிழமை (31) இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை
காவல்துறையினர் தெரிவித்தனர்


ரிதிதென்னையைச் சேர்ந்த சம்சுதீன் முஹம்மது நவாஸ் என்பவரே ஸ்தலத்தில்
உயிரிழந்துள்ளார்

மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலி 


சம்பவ தினமான நேற்று இரவு 7.00 மணியளவில் பொலனறுவையில் இருந்து கல்முனை
நோக்கி பயணித்த மகேந்திரா சிறிய ரக மீன் லொறியுடன் ஓட்டமாவடியில் இருந்து
ரிதிதென்ன நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் புனாணை பகுதியில் நேருக்கு நேர்
மோதி விபத்துக்கு உள்ளானதில் மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றவர் சம்பவ
இடத்தில் பரிதாபகரமாக உயிரிழந்தார்.

மட்டக்களப்பில் இரவுநேரம் இடம்பெற்ற விபத்து :சம்பவ இடத்தில் ஒருவர் பலி | One Person Died Accident In Batticaloa

வாகன சாரதி கைது 


இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் பிரேத
பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் இரவுநேரம் இடம்பெற்ற விபத்து :சம்பவ இடத்தில் ஒருவர் பலி | One Person Died Accident In Batticaloa

வாகன சாரதியை கைது செய்துள்ளதாக
காவல்துறையினர் தெரிவித்தனர்.  இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொண்டு
வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

‘கேப்டன் பிரபா’ கும்பலைச் சேர்ந்த மற்றொரு நபர் நாடு கடத்தப்பட்டார் | Makkal Osai

Next Post

Union Budget : 140 கோடி இந்தியர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் பட்ஜெட் – பிரதமர் மோடி பாராட்டு… | India News (இந்தியா செய்திகள்)

Next Post
Union Budget : 140 கோடி இந்தியர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் பட்ஜெட் – பிரதமர் மோடி பாராட்டு… | India News (இந்தியா செய்திகள்)

Union Budget : 140 கோடி இந்தியர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் பட்ஜெட் - பிரதமர் மோடி பாராட்டு... | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin