• Login
Sunday, February 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Union Budget | ஒவ்வொரு மாவட்டத்திலும் உயர் தரத்தில் மகளிர் விடுதி.. மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 1, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
Union Budget | ஒவ்வொரு மாவட்டத்திலும் உயர் தரத்தில் மகளிர் விடுதி.. மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 01, 2026 1:17 PM IST

மனிதர்களுக்கான மருத்துவம் மட்டுமன்றி கால்நடைகளுக்கான மருத்துவ வசதிகளையும் உலகத் தரத்திற்கு உயர்த்த பட்ஜெட்டில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

News18
News18

நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உயர் தரத்தில் மகளிர் விடுதிகள் அமைக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தொடர்ந்து 9-ஆவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

பெண்கள் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் இந்தியாவின் 700-க்கும் மேற்பட்ட மாவட்டங்களிலும் தலா ஒரு அரசு மகளிர் விடுதி உயர் தரத்தில் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் இருந்து நகரங்களுக்கு வந்து கல்வி பயிலும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், தங்குமிட வசதி இல்லாத காரணத்தால் மாணவிகள் கல்வியைப் பாதியிலேயே நிறுத்துவதைத் தவிர்க்கவும் இந்தத் திட்டம் பெரும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோன்று சுகாதாரத் துறையைப் பொறுத்தவரை, மனிதர்களுக்கான மருத்துவம் மட்டுமன்றி கால்நடைகளுக்கான மருத்துவ வசதிகளையும் உலகத் தரத்திற்கு உயர்த்த பட்ஜெட்டில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மத்திய பட்ஜெட் 2026 LIVE : தனிநபர் வருமான வரி விகிதத்தில் எந்த மாற்றமில்லை

கால்நடை மருத்துவக் கல்லூரிகள், நவீன மருத்துவமனைகள் மற்றும் நோய் கண்டறியும் ஆய்வகங்களை அமைப்பதற்காக கடன் சார்ந்த மூலதன மானியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கால்நடை வளர்ப்பை வாழ்வாதாரமாகக் கொண்ட கிராமப்புற மக்கள் மற்றும் தொழில்முனைவோர் பெரும் பயன் பெறுவார்கள்.

மேலும் பாரம்பரிய மருத்துவ முறைகளான ஆயுஷ் (AYUSH) துறையை நவீனமயமாக்க, நாடு முழுவதும் உள்ள ஆயுஷ் மருந்தகங்கள் மற்றும் மருந்து பரிசோதனை ஆய்வகங்களைத் தரம் உயர்த்த நிதியமைச்சர் முன்மொழிந்துள்ளார். இதேபோன்று பல முக்கிய அறிவிப்புகள் மத்திய பட்ஜெட்டில் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

Read More

Previous Post

யாழ்ப்பாணத்துக்கு எடுத்து வரப்படும் உலகக் கிண்ணம்!

Next Post

Union Budget | “வருமானத்தை மறைத்தால் 100 சதவீதம் அபராதம்” – வருமான வரி குறித்து பட்ஜெட்டில் வெளியான அறிவிப்புகள்! | வணிகச் செய்திகள்

Next Post
Union Budget | “வருமானத்தை மறைத்தால் 100 சதவீதம் அபராதம்” – வருமான வரி குறித்து பட்ஜெட்டில் வெளியான அறிவிப்புகள்! | வணிகச் செய்திகள்

Union Budget | "வருமானத்தை மறைத்தால் 100 சதவீதம் அபராதம்" - வருமான வரி குறித்து பட்ஜெட்டில் வெளியான அறிவிப்புகள்! | வணிகச் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin