• Login
Sunday, February 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Union Budget | ரூ. 10,000 கோடி முதலீடு: உலகளாவிய பயோ-பார்மா மையமாக மாறும் இந்தியா! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 1, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
Union Budget | ரூ. 10,000 கோடி முதலீடு: உலகளாவிய பயோ-பார்மா மையமாக மாறும் இந்தியா! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 01, 2026 12:09 PM IST

விலையுயர்ந்த மருந்துகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு, பொதுமக்களுக்குக் குறைந்த விலையில் கிடைக்க வழிவகை செய்யப்படும்.

மாதிரி படம்
மாதிரி படம்

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். 2017-ஆம் ஆண்டு முதல் பிப்ரவரி ஒன்றாம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை என்றபோதும் அதே நடைமுறை பின்பற்றப்படுகிறது.

இந்நிலையில் பயோ பார்மசி துறையில் ரூ. 10 ஆயிரம் கோடி முதலீட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் அறிவிப்பில் வெளியிட்டுள்ளார். இதனால், உலகளவில் இந்த துறையில் இந்தியா முன்னணி மையமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், இந்தியாவை உலகளாவிய பயோ-பார்மா மையமாக மாற்றும் நோக்கில் ‘பயோ-பார்மா சக்தி’ (Biopharma Shakti) என்ற திட்டத்தை அறிவித்துள்ளார்.

இதன் மூலம் புற்றுநோய், நீரிழிவு மற்றும் அரிய வகை நோய்களுக்கான விலையுயர்ந்த மருந்துகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு, பொதுமக்களுக்குக் குறைந்த விலையில் கிடைக்க வழிவகை செய்யப்படும்.

First Published :

Feb 01, 2026 12:09 PM IST

Read More

Previous Post

உயர் மின்னழுத்த மின்கம்பி கம்பத்துடன் விழுந்ததில் பலர் காயம்

Next Post

Union Budget | “தனி நபர் வருமான வரி விகிதத்தில் மாற்றமில்லை” – மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு! | வணிகச் செய்திகள்

Next Post
Union Budget | “தனி நபர் வருமான வரி விகிதத்தில் மாற்றமில்லை” – மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு! | வணிகச் செய்திகள்

Union Budget | "தனி நபர் வருமான வரி விகிதத்தில் மாற்றமில்லை" - மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு! | வணிகச் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin