27 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமையான இன்று மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. 2017-ஆம் ஆண்டு முதல் பிப்ரவரி ஒன்றாம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை என்றபோதும் அதே நடைமுறை பின்பற்றப்படுகிறது. அதன்படி, காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. 2047க்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் முயற்சியில் மத்திய அரசு விக்சித் பாரத் 2047 எனும் இலக்கை முன்வைத்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, இந்தாண்டு பட்ஜெட்டில் தனிநபர்கள் எதிர்பார்ப்புகள் என்ன?
Read More

