• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

படிப்படியாக உயரும்  பீன்ஸ் விலை… அதிர்ச்சியில் பொதுமக்கள்

GenevaTimes by GenevaTimes
May 23, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
படிப்படியாக உயரும்  பீன்ஸ் விலை… அதிர்ச்சியில் பொதுமக்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில், கர்நாடகாவில் நிலவும் தண்ணீர் பஞ்சம் காரணமாக பீன்ஸ் விளைச்சல் குறைந்துள்ளதால், சென்னை கோயம்பேடு சந்தைக்கு பீன்ஸ் வரத்து குறைவாக வருகிறது. இதன் காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ பீன்ஸ் 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் காய்கறி சந்தையில், ஒரு மாதத்திற்கு முன்பு 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட பீன்ஸ், கடந்த வாரம் 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதுவே இந்த வாரம் படிப்படியாக விலை உயர்ந்து கிலோ 180 முதல் 200 ரூபாய்க்கு பீன்ஸ் விற்கப்படுகிறது. கடும் வெயில் காரணமாக கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வரத்து குறைந்துள்ளதாலும், விளைச்சல் மற்றும் வரத்து குறைவு காரணமாக விலை உயர்ந்துள்ளது என விழுப்புரம் காய்கறி சந்தை வியாபாரிகள் தெரிவித்தனர்.

விளம்பரம்

விழுப்புரம் காய்கறி சந்தைகளில் இருக்கும் கடைகளுக்கு குறைந்த பட்சம் ஒரு கடைக்கு 800 கிலோ வரை பீன்ஸ் வரும். ஆனால் தற்போது வரத்து குறைவு காரணமாக ஒரு கடைக்கு 750 கிலோ வரை தான் பீன்ஸ் காய்கறி வருகிறது.

சைவ உணவு உண்பதால் கிடைக்கும் சிறந்த 8 ஆரோக்கிய நன்மைகள்.!


சைவ உணவு உண்பதால் கிடைக்கும் சிறந்த 8 ஆரோக்கிய நன்மைகள்.!

பெங்களூர், கோலார், ஓசூர் போன்ற பகுதியிலிருந்து பீன்ஸ் காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது எனவும் வியாபாரிகள் கூறினர். மேலும் காய்கறி வாங்க வரும் பொதுமக்கள் பீன்ஸ் விலை கேட்டதும் ஒரு கிலோ வாங்கும் வாடிக்கையாளர்கள் கூட கால் கிலோ வாங்கி செல்கிறார்கள். ஏனென்றால் சென்ற வாரம் 140 ரூபாய்க்கு விற்கும் காய்கறி இந்த வாரம் 180, 200 ரூபாய்க்கு விற்கிறது என ஆச்சரியத்திலும், அச்சத்திலும் செல்கிறார்கள் என விழுப்புரம் காய்கறி வியாபாரிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

விளம்பரம்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க

.

Read More

Previous Post

சொன்னால் தப்பாகிவிடும்.. சர்ச்சையை கிளப்பிய கவாஸ்கர்.. கோலிக்கு செக் – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

Next Post

விலை உயர்வை கண்டித்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 4-வது நாளாக தொடரும் போராட்டம் | Situation tense as strike in Pakistan-occupied Kashmir enters fourth day

Next Post
விலை உயர்வை கண்டித்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 4-வது நாளாக தொடரும் போராட்டம் | Situation tense as strike in Pakistan-occupied Kashmir enters fourth day

விலை உயர்வை கண்டித்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 4-வது நாளாக தொடரும் போராட்டம் | Situation tense as strike in Pakistan-occupied Kashmir enters fourth day

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin