• Login
Sunday, February 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

இஷான் கிஷன் அதிரடி சதம்.. 5வது டி20 போட்டியில் இந்திய அணி 271 ரன்கள் குவிப்பு | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
January 31, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
இஷான் கிஷன் அதிரடி சதம்.. 5வது டி20 போட்டியில் இந்திய அணி 271 ரன்கள் குவிப்பு | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 31, 2026 9:25 PM IST

272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கியுள்ளனர்.

News18
News18

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்துள்ள இந்திய அணி 271 ரன்கள் குவித்துள்ளது

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 4 போட்டிகள் நடைபெற்ற முடிந்துள்ள நிலையில் இந்திய அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை வென்றது

நான்காவது போட்டியில் நியூசிலாந்து அணி ஆறுதல் வெற்றி பெற்றது. இந்த நிலையில் கடைசி மற்றும் ஐந்தாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று திருவனந்தபுரத்தில் நடைபெற்ற வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யா குமார் யாதவ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து தொடக்க வீரர்களாக அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோர் களம் இறங்கினர். இதில் அபிஷேக் ஷர்மா 30 ரன்களில் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சஞ்சு சாம்சன் 6 ரன்களில் வெளியேறினார்.

அடுத்து இணைந்த இஷான் கிஷன் மற்றும் கேப்டன் சூர்யா குமார் யாதவ் ஆகியோர் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினர்

30 பந்துகளில் சூரியகுமார் யாதவ் 63 ரன்கள் எடுத்தார். இசான் கிஷன் 43 பந்துகளில் 10 சிக்சருடன் 103 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா 17 பந்துகளில்  சிக்சருடன் 42 ரன்கள் குவித்தார்.

20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 271 ரன்கள்இறங்கியுள்ளனர். இதையடுத்து 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கியுள்ளனர்.

Read More

Previous Post

அடுத்த 36 மணி நேரத்தில் வடக்கு, கிழக்கு உட்பட பல இடங்களில் கொட்டப்போகும் மழை

Next Post

நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் எரிபொருள் விலை குறைப்பு – Sri Lanka Tamil News

Next Post
நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் எரிபொருள் விலை குறைப்பு – Sri Lanka Tamil News

நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் எரிபொருள் விலை குறைப்பு - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin