• Login
Sunday, February 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

அஜித் பவாரின் மனைவி.. மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதலமைச்சராக பதவியேற்றார் சுனேத்ரா பவார்! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
January 31, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
அஜித் பவாரின் மனைவி.. மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதலமைச்சராக பதவியேற்றார் சுனேத்ரா பவார்! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 31, 2026 8:59 PM IST

அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்ததால், சுனேத்ரா பவார் மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதலமைச்சராக மும்பையில் பதவியேற்றார்.

Rapid Read
சுனேத்ரா பவார்
சுனேத்ரா பவார்

விமான விபத்தில் உயிரிழந்த மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதலமைச்சராக பதவியேற்றார்.

மகாராஷ்டிர மாநிலம் பாராமதியில் நிகழ்ந்த விமான விபத்தில், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரும், அம்மாநில துணை முதலமைச்சருமான அஜித் பவார் மரணமடைந்தார். இதனால், அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் துணை முதலமைச்சராக வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் ஒருமனதாக தேர்வு கோரிக்கை விடுத்ததால், அதை அவர் ஏற்றார்.

இதையடுத்து, மும்பை லோக் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே முன்னிலையில், சுனேத்ரா பவாருக்கு ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் சுனேத்ரா பவார் துணை முதலமைச்சராகியிருப்பதால், அவர் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு சட்டமன்ற உறுப்பினராக வேண்டியது அவசியமாகியுள்ளது. எனினும், மகாராஷ்டிர சட்டமன்றத்தின் மேலவை உறுப்பினராக சுனேத்ரா பவார் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் செய்திகள்/இந்தியா/

அஜித் பவாரின் மனைவி.. மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதலமைச்சராக பதவியேற்றார் சுனேத்ரா பவார்!

Read More

Previous Post

Tamilmirror Online || நடிகை கேத்தரின் ஓஹாரா காலமானார்

Next Post

Post Office | ஒருமுறை டெபாசிட் செய்தால் மாதந்தோறும் ரூ.5,500 கிடைக்கும்.. அசத்தல் போஸ்ட் ஆபிஸ் திட்டம்! | வணிகம் போட்டோகேலரி

Next Post
Post Office | ஒருமுறை டெபாசிட் செய்தால் மாதந்தோறும் ரூ.5,500 கிடைக்கும்.. அசத்தல் போஸ்ட் ஆபிஸ் திட்டம்! | வணிகம் போட்டோகேலரி

Post Office | ஒருமுறை டெபாசிட் செய்தால் மாதந்தோறும் ரூ.5,500 கிடைக்கும்.. அசத்தல் போஸ்ட் ஆபிஸ் திட்டம்! | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin