அதேபோல், HDFC வங்கி, மூத்த குடிமக்களுக்கு 5 ஆண்டுகள் 1 நாள் மற்றும் 10 ஆண்டு கால FD-க்களுக்கு 6.65% வட்டி வழங்குகிறது. வங்கியின் வெப்சைட்டில் குறிப்பிட்டுள்ளபடி, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா (BoM) வங்கி, ரூ. 3 கோடிக்குக் குறைவான FD-க்கு மற்றும் 5 ஆண்டுகளுக்கு மேற்பட்ட FD-க்கு 5.50% வட்டி வருமானத்தை வழங்குகிறது.


