மோசமான உணவுமுறை, வாழ்வியல் முறைகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் உட்கொள்வது, நேரத்திற்கு தூங்காமை / சாப்பிடாதது, இவற்றுடன் சுற்றுச்சூழல் காரணிகள் போன்றவையே அனைத்து வயதினரிடமும் உடற்பருமன் ஆபத்தை அதிகரித்து வருகிறது. உடற்பருமன் என்பது ஒரேயொரு பாதிப்பு மட்டுமல்ல. தொற்றா நோய்களான நீரிழிவு, இதயநோய், உயர் ரத்த அழுத்தம், ஹார்மோன் சமச்சீரின்மை என பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கின்றன.


