• Login
Sunday, February 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

Ind vs NZ | கடைசி டி20-ல் யாருக்கு வெற்றி.. இந்திய அணியில் மாற்றம்? | Sports News (விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
January 31, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
Ind vs NZ | கடைசி டி20-ல் யாருக்கு வெற்றி.. இந்திய அணியில் மாற்றம்? | Sports News (விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 31, 2026 10:23 AM IST

திருவனந்தபுரத்தில் நடைபெறும் கடைசி டி20-ல் இந்தியா வெற்றியுடன் தொடரை முடிக்க முயற்சி, நியூஸிலாந்து ஆறுதல் வெற்றிக்காக போராடும் நிலையில் சஞ்சு சாம்சன்注ீக்கப்படுகிறது.

இந்தியா - நியூஸிலாந்து
இந்தியா – நியூஸிலாந்து

நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியை வெற்றியுடன் இந்தியா நிறைவு செய்யுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நியூஸிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-க்கு 1 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், டி20 தொடரை 3-க்கு 1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

இந்நிலையில், இந்தியா – நியூஸிலாந்து அணிகள் இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. தொடரை இழந்த நிலையில் 2வது ஆறுதல் வெற்றி பெற நியூஸிலாந்தும், வெற்றியுடன் தொடரை நிறைவு செய்ய இந்தியாவும் முயற்சிக்கும் என்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்திய அணியில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் கடந்த 4 போட்டிகளிலும் சோபிக்காத தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் சொந்த ஊரில் ஜொலிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இந்திய உத்தேச அணி : சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, இஷன் கிஷான், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ரிங்கு சிங், அக்ஷர் படேல், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவம், ஜஸ்புரித் பும்ரா, ஹர்ஸ்தீப் சிங்

First Published :

Jan 31, 2026 10:23 AM IST

Read More

Previous Post

மறைந்த அஜித் பவாரின் மனைவி துணை முதல்வராக இன்று பதவியேற்க வாய்ப்பு | India News (இந்தியா செய்திகள்)

Next Post

2026ல் முதல் மடிக்கக்கூடிய ஐபோனை அறிமுகப்படுத்த திட்டமிடும் ஆப்பிள்; iPhone 18 வெளியீடு 2027க்கு ஒத்திவைப்பு – Sri Lanka Tamil News

Next Post
2026ல் முதல் மடிக்கக்கூடிய ஐபோனை அறிமுகப்படுத்த திட்டமிடும் ஆப்பிள்; iPhone 18 வெளியீடு 2027க்கு ஒத்திவைப்பு – Sri Lanka Tamil News

2026ல் முதல் மடிக்கக்கூடிய ஐபோனை அறிமுகப்படுத்த திட்டமிடும் ஆப்பிள்; iPhone 18 வெளியீடு 2027க்கு ஒத்திவைப்பு - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin