• Login
Monday, February 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தாய்லாந்தில் ருசி கண்ட கருணா…!

GenevaTimes by GenevaTimes
January 30, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
தாய்லாந்தில் ருசி கண்ட கருணா…!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Old fox எனப்படும் கிழநரிமூளை ஜே.ஆர் ஜெயவர்த்தானாவின் மருமகப்பிள்ளை ரணிலின் உயிராபத்து நாடகங்களுடனான உயர் சிகிச்சைகள் குறித்த கதைகள் இலங்கை அரசியலில் மீண்டும் பரபரப்பாக வெளிவரும் பின்னணியில் இவ்வாறன அரசியல் நரிகளுடன் ஒருகாலத்தில் கூட்டாளிகளாக இருந்தவர்களின் கதைகளும் காலம் கடந்து வெளிவருகின்றன.

அந்த வகையில் விடுதலைப்புலிகள் அமைப்பை பிளவு படுத்தும் கருணாவின் முதற்சுழியில் சமாதான காலத்தில் அவருக்கு தாய்லாந்து ருசி காட்டிய விடயம் முக்கியமாக இருந்த விடயத்தை
இலங்கையின் முன்னாள் சமாதான அனுசரணை முகங்களில் ஒன்றான எரிக்சொல்ஹைம் சொல்லியுள்ளார்.

இது எத்தனையே வருடங்களுக்கு முன்னர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் தனக்கேயுரிய எள்ளலுடன் தெரிவித்த விடயமென்றாலும் தாய்லாந்தில் பேச்சுவார்த்தைகளை வைத்தன் ஊடாக இவ்வாறான நாசகார பிளான் B திட்டங்களுக்கு ரணில் மேற்பார்த்த கொழும்பு அதிகார மையம் போட்ட திட்டங்கள் குறித்த செய்திகள் வரும் நிலையில் இந்த விடயங்களை தாங்கி வருகின்றது ஐபிசி தமிழின் இன்றைய செய்தி வீச்சு….

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

“நான்காம் ஆண்டு தேர்வுகள் வரவேற்கத்தக்கவை; ஆனால் ‘அதிக அழுத்தம் தரும்’ தேர்வுகளாக மாறக் கூடாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.” – Malaysiakini

Next Post

தங்கம், வெள்ளியை விடுங்க.. அடுத்து அதிக லாபம் தரப்போகும் உலோகம் இதுதான்..!

Next Post
தங்கம், வெள்ளியை விடுங்க.. அடுத்து அதிக லாபம் தரப்போகும் உலோகம் இதுதான்..!

தங்கம், வெள்ளியை விடுங்க.. அடுத்து அதிக லாபம் தரப்போகும் உலோகம் இதுதான்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin