வெள்ளி விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி வருகிறது. இந்த நிலையில், வெள்ளி விலை இன்று மக்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது. அதன்படி, வெள்ளியின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 415 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 4 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இந்த நிலையில், வரும் நாட்களில் வெள்ளி விலை எப்படி இருக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். அதுபற்றி இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்வோம்.


