• Login
Sunday, February 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

திருமலை சர்ச்சைக்குரிய புத்த பிக்கு வழக்கு – தீர்மானம் நீதிமன்றத்தால் ஒத்திவைப்பு

GenevaTimes by GenevaTimes
January 30, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
திருமலை சர்ச்சைக்குரிய புத்த பிக்கு வழக்கு – தீர்மானம் நீதிமன்றத்தால் ஒத்திவைப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பலாங்கொட கஸ்ஸப தேரர் உட்பட ஆறு பேரை விளக்கமறியலில் வைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் பெப்ரவரி 03 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.





மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று (30) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

  

நீதிமன்றில் விசாரணை





இன்று குறித்த தீர்ப்பு அறிவிக்கப்படவிருந்த போதிலும், தீர்ப்புரை இன்னும் முழுமையாகத் தயாராகவில்லையென மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் அறிவித்திருந்தார்.

திருமலை சர்ச்சைக்குரிய புத்த பிக்கு வழக்கு - தீர்மானம் நீதிமன்றத்தால் ஒத்திவைப்பு | Balangoda Kassapa Thero And Others Court Case

இதற்கமைய தீர்ப்பு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 03 ஆம் திகதி அறிவிக்கப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை நகர கரையோரப் பாதுகாப்பு வலயத்தினுள் அனுமதியின்றி கூடாரமொன்றை அமைத்து புத்தர் சிலையொன்றை ஸ்தாபித்ததாக, கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவத் திணைக்களம் செய்த முறைப்பாடு தொடர்பான வழக்கு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…

Read More

Previous Post

பத்துமலை படிக்கட்டுகள் சீர்திருத்தப்பட வேண்டும் – Malaysiakini

Next Post

RTI சட்டத்தை திருத்த மத்திய அரசு திட்டம்? – பொருளாதார ஆய்வறிக்கையில் பரிந்துரை | India News (இந்தியா செய்திகள்)

Next Post
RTI சட்டத்தை திருத்த மத்திய அரசு திட்டம்? – பொருளாதார ஆய்வறிக்கையில் பரிந்துரை | India News (இந்தியா செய்திகள்)

RTI சட்டத்தை திருத்த மத்திய அரசு திட்டம்? - பொருளாதார ஆய்வறிக்கையில் பரிந்துரை | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin