• Login
Sunday, February 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்த சசி தரூர்; அரசியல் பரபரப்புக்கு மத்தியில் சந்திப்பு | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
January 29, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்த சசி தரூர்; அரசியல் பரபரப்புக்கு மத்தியில் சந்திப்பு | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 29, 2026 6:48 PM IST

கடந்த வாரம் கேரளாவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் குறித்த முக்கிய கூட்டத்தில் சசி தரூர் கலந்துகொள்ளாதது பரபரப்பாக பேசப்பட்டது.

News18
News18

சலசலப்புகளுக்கு மத்தியில் ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், தாங்கள் இன்னும் ஒன்றாகவே பயணிப்பதாக விளக்கம் அளித்துள்ளார்.

காங்கிரஸ் குறித்த தனது தடாலடியான கருத்துகளால் சொந்தக் கட்சிக்காரர்கள் மத்தியிலேயே கடும் விமர்சனங்களுக்கு ஆளாகி வருபவர் திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியுடன் மனக்கசப்பு இருப்பதாகவும், எனவே, விரைவில் சசி தரூர் பா.ஜ.வில் இணையவுள்ளதாகவும் தகவல்கள் உலா வந்தன.

கடந்த வாரம் கேரளாவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் குறித்த முக்கிய கூட்டத்தில் சசி தரூர் கலந்துகொள்ளாதது பரபரப்பாக பேசப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேரள முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவதில் எல்லாம் தனக்கு ஆர்வமில்லை என்றார். சந்திப்பு நல்ல வகையிலேயே அமைந்ததாகவும் சசி தரூர் குறிப்பிட்டார்.

Read More

Previous Post

இங்கிலாந்து மக்களுக்கு சீனாவிலிருந்து வெளியான மகிழ்ச்சி தகவல்

Next Post

நீங்கள் கவனமாக இருப்பதாக நினைக்கிறீர்களா…? ஆனாலும், OTP திருட்டில் சிக்கிவிட்டீர்களா…? தப்பிப்பது எப்படி…? | வணிகச் செய்திகள்

Next Post
நீங்கள் கவனமாக இருப்பதாக நினைக்கிறீர்களா…? ஆனாலும், OTP திருட்டில் சிக்கிவிட்டீர்களா…? தப்பிப்பது எப்படி…? | வணிகச் செய்திகள்

நீங்கள் கவனமாக இருப்பதாக நினைக்கிறீர்களா...? ஆனாலும், OTP திருட்டில் சிக்கிவிட்டீர்களா...? தப்பிப்பது எப்படி...? | வணிகச் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin