• Login
Sunday, February 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

‘2027 நிதி ஆண்டில் வளர்ச்சி 7.2 சதவீதம் வரை இருக்கும்..’ பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல் | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
January 29, 2026
in வணிகம்
Reading Time: 2 mins read
0
‘2027 நிதி ஆண்டில் வளர்ச்சி 7.2 சதவீதம் வரை இருக்கும்..’ பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல் | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 29, 2026 2:41 PM IST

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜனவரி 2026 நிலவரப்படி 701.4 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

2027 நிதி ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகபட்சமாக 7.2 சதவீதம் வரை இருக்கும் என இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 1 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு ஏதுவாக அதற்கு முன்பு பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்வது என்பது வழக்கமாக உள்ளது.

இந்த பொருளாதார ஆய்வறிக்கையில் நாட்டின் பல்வேறு துறைகளின் வளர்ச்சி, கடந்த கால செயல்பாடுகள், எதிர்கால கணிப்புகள் உள்ளிட்டவற்றுடன் அரசுக்கான பொருளாதார ரீதியிலான பரிந்துரைகள் வழங்கப்படும்.

இந்நிலையில் மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அதில் பின்வரும் முக்கிய அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அவற்றின் விபரம்- ரவிருக்கும் 2026-27 (FY27) நிதி ஆண்டில் இந்தியாவின் உண்மையான ஜிடிபி வளர்ச்சி 6.8% முதல் 7.2% வரை இருக்கும்.

உலக நாடுகளுக்கு இடையே நிலவும் வர்த்தகப் போர் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியிலும், இந்தியாவின் உள்நாட்டு நுகர்வுத் திறன் மற்றும் அரசின் கட்டமைப்பு முதலீடுகள் இந்த வளர்ச்சியைத் தக்கவைக்கும்.

பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் நிதி நிலைத்தன்மையைப் பொறுத்தவரை, இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜனவரி 2026 நிலவரப்படி 701.4 பில்லியன் டாலராக உயர்ந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது

இதையும் படிங்க: Gold Price | தங்கம் விலை குறையுமா? நகை வியாபாரிகள் சங்க தலைவர் சொல்வது என்ன?

உற்பத்தித் துறையைப் பொறுத்தவரை, பி.எல்.ஐ திட்டங்கள் மூலம் இதுவரை 12.6 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதும், தனியார் நிறுவனங்களின் முதலீடுகள் மீண்டும் வேகம் பெற்றுள்ளதும் நாட்டின் வேலைவாய்ப்புச் சந்தைக்கு ஒரு பெரும் ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. என்பது உள்ளிட்ட விபரங்கள் பொருளாதார ஆய்வறிக்கையில் வழங்கப்பட்டுள்ளன.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.

Read More

Previous Post

ஓய்வு பெற காரணம்… யுவராஜ் சிங் அதிர்ச்சி தகவல்! – சாம்பியன் வீரருக்கு இந்த நிலைமையா?

Next Post

அவதூறு வழக்கிற்காக பர்ஹாஷிற்கு ரிம 550,000 செலுத்த செகுபார்ட் மற்றும் யூடியூபருக்கு உத்தரவு – Malaysiakini

Next Post
அவதூறு வழக்கிற்காக பர்ஹாஷிற்கு ரிம 550,000 செலுத்த செகுபார்ட் மற்றும் யூடியூபருக்கு உத்தரவு – Malaysiakini

அவதூறு வழக்கிற்காக பர்ஹாஷிற்கு ரிம 550,000 செலுத்த செகுபார்ட் மற்றும் யூடியூபருக்கு உத்தரவு – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin