• Login
Sunday, February 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

தங்கம், வெள்ளியுடன் 'இதையும்' கவனிங்க; இதுவும் விலை ஏறும் – இப்போதே அலர்ட் ஆகிடுங்க! | Quick Alert

GenevaTimes by GenevaTimes
January 29, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
தங்கம், வெள்ளியுடன் 'இதையும்' கவனிங்க; இதுவும் விலை ஏறும் – இப்போதே அலர்ட் ஆகிடுங்க! | Quick Alert
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தங்கம், வெள்ளி விலை கிடுகிடுவென உயர்ந்துகொண்டே வருகின்றன. இனி நடுத்தர வர்க்க மக்களால் தங்கம் வாங்குவதை அல்ல… தங்கம் பற்றி நினைத்துக் கூட பார்க்க முடியாது போல.

அந்த அளவுக்கு தங்கம், வெள்ளி விலை ஏறிக்கொண்டே போகின்றன. இன்று ஒரு நாளில் மட்டும் தங்கம் கிராமுக்கு ரூ.1,190-உம், பவுனுக்கு ரூ.9,520-உம் உயர்ந்துள்ளது.

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.16,800 ஆகவும், பவுனுக்கு ரூ.1,34,400 ஆகவும் விற்பனை ஆகி வருகிறது.

பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்
பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்
‘எட்டாத தூரத்தில் தங்கம்’ ஒரே நாளில் ரூ.9,520 உயர்வு! – தங்கம் விலை நிலவரம் என்ன?|Gold Rate

இந்த நேரத்தில் தங்கம், வெள்ளியுடன் கச்சா எண்ணெய்யையும் கவனியுங்கள் என்று அறிவுரை வழங்குகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்.

“நேற்று சர்வதேச சந்தையில், ஒரு அவுன்ஸ் தங்கம் 5,300 டாலர்களைத் தாண்டி வர்த்தகமாக தொடங்கியது. வெள்ளி ஒரு அவுன்ஸிற்கு 116 டாலர்களைத் தாண்டி வர்த்தகமானது.

ஆனால், இப்போது வெறும் 12 மணி நேரத்தில், ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 5,518 டாலர்கள்… வெள்ளி 117 டாலர்களைத் தொட்டு வர்த்தகமாகி வருகிறது.

ஆக, தங்கம் கிட்டத்தட்ட 200 டாலர்கள் உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது.

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை மாற்றவில்லை… ஈரானுக்கு அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை போன்றவை தங்கம், வெள்ளி விலையின் தொடர் உயர்வுக்குக் காரணமாக இருக்கின்றன.

கச்சா எண்ணெய்யை ஏன் கவனிக்க வேண்டும்?

நேற்று கச்சா எண்ணெய் ஏற்றத்தைச் சந்தித்தது. ஒரு பீப்பா கச்சா எண்ணெய் 63 டாலர்கள் அளவிற்கு வர்த்தகம் ஆகி வருகிறது.

ஈரானை நோக்கி அமெரிக்கக் கப்பல்கள் சென்றுகொண்டிருக்கின்றன என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்திருக்கிறார். ஈரானின் முக்கிய பிசினஸ் கச்சா எண்ணெய்.

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்
FTA: இந்தியா – ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தம்: எப்படி முக்கியம்? தமிழ்நாட்டிற்கு என்ன பயன்?|Explained

ஈரான், அமெரிக்கா இடையே பிரச்னை உண்டானால், கச்சா எண்ணெய்யின் சப்ளை பாதிக்கப்படும். இதனால், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து ஏறலாம்.

இப்போது கச்சா எண்ணெய்யைக் கவனிப்பது சிறந்தது.

தங்கம், வெள்ளி ஏறிக்கொண்டே இருக்கின்றன என்று அதைக் கவனித்துக்கொண்டே இருப்பீர்கள். அத்துடன் கச்சா எண்ணெய்யிலும் உங்களது ஃபோக்கஸைத் திருப்புங்கள். கச்சா எண்ணெய்யின் நல்ல டிரேடிங் வாய்ப்பு உள்ளது” என்றார்.

இந்த ‘5’ அறிவிப்புகள் வந்தால், அது தான் எலெக்ட்ரிக் வாகனங்களின் ‘Game Changer’ | மத்திய பட்ஜெட் 2026

பங்குச்சந்தை சம்பந்தப்பட்ட தினம் தினம் தகவல்களைத் தெரிந்துகொள்ள ‘Vikatan Play‘-ல் ‘Opening Bell Show‘ தினமும் காலை கேளுங்கள்.

Vikatan Play-ல் Opening Bell Show
Vikatan Play-ல் Opening Bell Show

Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume-based parameters

Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exists no conflict of interest that can bias his views in this report. The Analyst does not hold any share(s) in the company/ies discussed.

INVESTMENT IN SECURITIES MARKET ARE SUBJECT TO MARKET RISKS. READ ALL THE RELATED DOCUMENTS CAREFULLY BEFORE INVESTING. Registration granted by SEBI and certification from NISM in no way guarantee the performance of the intermediary or provide any assurance of returns to investors. For a detailed disclaimer and disclosure please visit https://www.vikatan.com/business/share-market/113898-disclaimer-disclosures. Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances.

One year Price history of the daily closing price of the securities covered in this section is available at https://www.nseindia.com/report-detail/eq_security (Choose the respective symbol) /name of company/time duration)

Read More

Previous Post

Silver price | ரூ.500-ஐ நோக்கி செல்லும் ஒரு கிராம் வெள்ளி விலை.. இனி குறையவே குறையாதா? நகை பிரியர்கள் ஷாக்..!

Next Post

ஈரான் சிறையில் 13 ஆண்டுகள்: மலேசியப் பெண்களின் கண்ணீர் போராட்டம் – உள்துறை அமைச்சரிடம் உருக்கமான மேல்முறையீடு! | Makkal Osai

Next Post
ஈரான் சிறையில் 13 ஆண்டுகள்: மலேசியப் பெண்களின் கண்ணீர் போராட்டம் – உள்துறை அமைச்சரிடம் உருக்கமான மேல்முறையீடு! | Makkal Osai

ஈரான் சிறையில் 13 ஆண்டுகள்: மலேசியப் பெண்களின் கண்ணீர் போராட்டம் – உள்துறை அமைச்சரிடம் உருக்கமான மேல்முறையீடு! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin