• Login
Sunday, February 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Amazon Layoffs | மீண்டும் மீண்டுமா.. 16,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்த அமேசான்..! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
January 29, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
Amazon Layoffs | மீண்டும் மீண்டுமா.. 16,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்த அமேசான்..! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 29, 2026 7:03 AM IST

Amazon Layoffs | அமேசான் 16 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நிலையில், Beth Galetti அறிவிப்பில் 90 நாள் அவகாசம் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Rapid Read
16,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்த அமேசான்!
16,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்த அமேசான்!

பிரபல இணையதள வர்த்தக நிறுவனமான அமேசான் மேலும் 16 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் இணையதள வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆள்குறைப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளன. அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட முன்னணி இணையதள வர்த்தக நிறுவனமான அமேசான், கடந்த அக்டோபர் மாதம் 14 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்த நிலையில், தற்போது 16 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து அமேசானின் தொழில்நுட்பப் பிரிவின் துணைத் தலைவர் பெத் கலெட்டி (Beth Galetti) வெளியிட்டுள்ள அறிக்கையில், பணி நீக்க நடவடிக்கைகளை மேற்கொள்வது தங்களது நோக்கம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், எப்போதும் இல்லாத அளவுக்கு வேகமாக மாறிவரும் உலகுக்கு ஏற்ப பல விதமான அடுக்குகளை குறைத்து நிறுவனத்தை வலுப்படுத்துவோம் என்றும், ஒவ்வொரு குழுவிலும் தொடர்ந்து பொருத்தமான மாற்றங்களைச் செய்வோம் என்றும் கூறியுள்ளார்.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

Read More

Previous Post

விவசாயிகளுக்கு குட் நியூஸ்.. பிஎம் குசும் 2.0 திட்டம்.. பட்ஜெட்டில் செம சர்பிரைஸ்? | PM Kusum Yojana

Next Post

‘கேப்டன் பிரபா’ கும்பலை சேர்ந்த மூவர் மீது மீண்டும் குற்றச்சாட்டு | Makkal Osai

Next Post
‘கேப்டன் பிரபா’ கும்பலை சேர்ந்த மூவர் மீது மீண்டும் குற்றச்சாட்டு | Makkal Osai

‘கேப்டன் பிரபா’ கும்பலை சேர்ந்த மூவர் மீது மீண்டும் குற்றச்சாட்டு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin