Union Budget 2026 | அடுத்த நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 1ஆம் தேதி) தாக்கல் செய்கிறார். இந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் இந்த பட்ஜெட்டை ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
Read More

