• Login
Monday, February 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மீண்டும் திறக்கப்படும் மன்னாரில் யுத்த காலப்பகுதியில் மூடப்பட்ட வீதி

GenevaTimes by GenevaTimes
January 28, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
மீண்டும் திறக்கப்படும் மன்னாரில் யுத்த காலப்பகுதியில் மூடப்பட்ட வீதி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் நீண்ட காலமாக மூடப்பட்டு மக்கள்
பாவையின்றி காணப்பட்ட வீதி மன்னார் நகர சபையால் செப்பனிடப்பட்டு மக்கள்
பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது.



1983-1984 ஆண்டு காலப்பகுதி வரை மக்கள் பயன்பாட்டில் இருந்த குறித்த வீதியானது
நீண்ட காலமாக மக்கள் பயன்பாடு இன்றி மூடப்பட்டு காணப்பட்டது.

மூடப்பட்ட காலப்பகுதி



குறித்த வீதி மூடப்பட்ட காலப்பகுதியில் இராணுவ சோதனை சாவடி உட்பட பல்வேறு
இராணுவ சோதனை மற்றும் பாஸ் வழங்கும் அலுவலகங்கள் அப்பகுதியில் செயல்பட்டு
வந்தது.

மீண்டும் திறக்கப்படும் மன்னாரில் யுத்த காலப்பகுதியில் மூடப்பட்ட வீதி | Road Closed During The War In Mannar Reopen



அதன் பின்னர் நீதிமன்ற கட்டு காவல் பொருட்கள் சேமிக்கப்பட்டு வந்ததோடு,
பயன்படுத்த முடியாமல் காணப்பட்ட நிலையில் குறித்த வீதி மற்றும் அதைச் சூழ உள்ள
பகுதிகள் நகரசபையால் சுத்தம் செய்யப்பட்டு மக்கள்
பயன்பாட்டுக்கு திறந்து விடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!       

Gallery

Read More

Previous Post

பன்றி வளர்ப்புப் பண்ணைகள் குடியிருப்புகளிலிருந்து தூரத்திற்கு மாற்றம்: அமிருடின் ஷாரி

Next Post

சோஸ்மா சட்டத்தின் கீழ்  இளையோர் கைதாகும் போது ஏற்படும் சட்ட சிக்கல் – Malaysiakini

Next Post
சோஸ்மா சட்டத்தின் கீழ்  இளையோர் கைதாகும் போது ஏற்படும் சட்ட சிக்கல் – Malaysiakini

சோஸ்மா சட்டத்தின் கீழ்  இளையோர் கைதாகும் போது ஏற்படும் சட்ட சிக்கல் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin