• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Postal ID Card: அஞ்சலக அடையாள அட்டையால் இவ்வளவு பயனா..? அஞ்சலகத்தில் விண்ணப்பிப்பது எப்படி..?

GenevaTimes by GenevaTimes
May 23, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
Postal ID Card: அஞ்சலக அடையாள அட்டையால் இவ்வளவு பயனா..? அஞ்சலகத்தில் விண்ணப்பிப்பது எப்படி..?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


திருநெல்வேலி அஞ்சல் கோட்டத்தில் அஞ்சலக அடையாள அட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அஞ்சலக அடையாள அட்டை வேண்டிய நபர்கள் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம் என திருநெல்வேலி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அஞ்சலக அடையாள அட்டை என்ற சேவையின் மூலம் பொதுமக்கள் அடையாள அட்டை பெறும் வசதி அஞ்சல் துறையால் வழங்கப்பட்டு வருகிறது.

அஞ்சலக அட்டையில் விண்ணப்பதாரரின் பெயர், முகவரி மற்றும் புகைப்படம் ஆகியவை இடம்பெற்று இருக்கும். அஞ்சலக அடையாள அட்டையினைப் பொதுமக்கள் அனைத்துத் தலைமை அஞ்சல் அலுவலகங்களிலும் பெற முடியும். இதற்கான விண்ணப்ப படிவத்தினை ரூ.20 செலுத்தி அனைத்து அஞ்சலகங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.

விளம்பரம்

இதையும் படிங்க: Elephant Census: களக்காட்டில் யானைகள் கணக்கெடுப்பு… திருமலை நம்பி கோவிலுக்குச் செல்லத் தடை நீட்டிப்பு…

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் விண்ணப்பதாரரின் அடையாள அட்டையின் நகல் மற்றும் குறிப்பிட்டுள்ள முகவரியை உறுதி செய்யும் ஏதேனும் ஒரு சான்றின் நகல் ஆகியவற்றை இணைத்து தலைமை அஞ்சலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும். உரிய அஞ்சல்காரர் மூலமாக முகவரி சரிபார்க்கப்பட்டு அஞ்சலக அடையாள அட்டை வழங்கப்படும்.

அஞ்சலக அடையாள அட்டைக்கான கட்டணம் ரூ.250 ஆகும். பதிவு தபால் மூலம் பெற்றுக்கொள்ள ரூ.22 கூடுதலாகச் செலுத்த வேண்டும். அஞ்சலக அடையாள அட்டை வழங்கப்பட்ட நாளிலிருந்து மூன்று வருடங்களுக்கு செல்லுபடி ஆகும். ஆதார் அட்டையில் முகவரி திருத்தம், மாற்றம் செய்யவும் வங்கி மற்றும் அலுவலகங்களில் கணக்குகள் தொடங்குவதற்கும் இதனை ஒரு சான்றாகப் பயன்படுத்த முடியும்” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க

விளம்பரம்

.

Read More

Previous Post

சச்சின் டெண்டுல்கரின் பாராட்டு மழையில் இந்திய அணி – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

Next Post

“எங்களுக்கு மோடியை போன்ற தலைவர் வேண்டும்” – அமெரிக்க வாழ் பாகிஸ்தான் தொழிலதிபர் | We need a leader like Modi pakistani American Businessman

Next Post
“எங்களுக்கு மோடியை போன்ற தலைவர் வேண்டும்” – அமெரிக்க வாழ் பாகிஸ்தான் தொழிலதிபர் | We need a leader like Modi pakistani American Businessman

“எங்களுக்கு மோடியை போன்ற தலைவர் வேண்டும்” - அமெரிக்க வாழ் பாகிஸ்தான் தொழிலதிபர் | We need a leader like Modi pakistani American Businessman

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin