• Login
Monday, February 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மூக்குடைக்கப்படும் சஜித்! மனநிலையை சோதிக்க தயாரான அரசாங்கம்

GenevaTimes by GenevaTimes
January 28, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
மூக்குடைக்கப்படும் சஜித்! மனநிலையை சோதிக்க தயாரான அரசாங்கம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter






புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கோரிக்கைகளுக்கு பதிலளிப்பதற்கு முன்பு, அரசாங்கம் முதலில் அவரது மனநிலையை ஆராய வேண்டும் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.


களுத்துறையில் ஊடகங்களுக்கு உரையாற்றிய அமைச்சர், சஜித் முன்னதாக கல்வி சீர்திருத்தங்களுக்கு எதிராக மதுகமவில் உள்ள சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கர சிலைக்கு முன்னால் ஒரு போராட்டத்தை நடத்தியதை நினைவு கூர்ந்தார்.

சஜித் போன்றோர் உருவாகும் வாய்ப்பு 



எனினும், தற்போது அவர் அதே சீர்திருத்தங்களை உடனடியாக செயல்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூக்குடைக்கப்படும் சஜித்! மனநிலையை சோதிக்க தயாரான அரசாங்கம் | Govt To Examine Sajith S Mental State


இது குறித்து பதில் அளித்த அமைச்சர் நளிந்த, “இந்த கல்வி சீர்திருத்தங்கள் தாமதமின்றி செயல்படுத்தப்படாவிட்டால், எதிர்காலத்தில் சஜித் பிரேமதாச போன்ற அதிகமான நபர்களை உருவாகும் வாய்ப்பு உள்ளது.



இந்த சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியதற்கு இதுவே மற்றொரு காரணம்” என்றார்.


மேலும், புதிய தொகுதிகளில் சுமார் 147 பிரச்சினைகள் இருப்பதாக சஜித் கூறியதாக தெரிவித்த அமைச்சர், சஜித் பிரேமதாசவின் தாளத்திற்கு ஏற்ப நாங்கள் செயல்பட முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!      

Read More

Previous Post

மலாக்கா துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை உடனடியாகக் கைது செய்யுமாறு ராயர் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார். – Malaysiakini

Next Post

SIR | வாக்காளர்கள் பெயர் சேர்க்க மேலும் 10 நாட்களுக்கு அவகாசம் நீடிப்பு… தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் கேள்வி | India News (இந்தியா செய்திகள்)

Next Post
SIR | வாக்காளர்கள் பெயர் சேர்க்க மேலும் 10 நாட்களுக்கு அவகாசம் நீடிப்பு… தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் கேள்வி | India News (இந்தியா செய்திகள்)

SIR | வாக்காளர்கள் பெயர் சேர்க்க மேலும் 10 நாட்களுக்கு அவகாசம் நீடிப்பு... தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் கேள்வி | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin