• Login
Monday, February 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் புதிய விதிகள்.. வருமான வரி செலுத்துவோருக்கான முக்கிய தகவல்.. | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
January 28, 2026
in வணிகம்
Reading Time: 2 mins read
0
ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் புதிய விதிகள்.. வருமான வரி செலுத்துவோருக்கான முக்கிய தகவல்.. | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 28, 2026 4:09 PM IST

பிப்ரவரி 1, 2026 முதல் புகையிலை பொருட்களுக்கான புதிய வரி விகிதங்கள் அமலுக்கு வருகின்றன

News18
News18

1961-ஆம் ஆண்டின் பழைய வருமான வரிச் சட்டத்திற்குப் பதிலாக, ‘வருமான வரிச் சட்டம் 2025’ வரும் ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வருகிறது. இது இந்தியாவின் மிகப்பெரிய வரிச் சீர்திருத்தமாகக் கருதப்படுகிறது.

வரி விகிதங்களை மாற்றுவதை விட, குழப்பமான வரி விதிகளை எளிமையாக்குவதே இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வரி தொடர்பான சட்டப் போராட்டங்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று வரி செலுத்தும் முறையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்குவதும், ஆவணங்களைச் சமர்ப்பிப்பதை எளிதாக்குவதும் இந்தச் சட்டத்தின் இலக்காக உள்ளது.

பழைய முறையில் இருந்த “முந்தைய ஆண்டு” (Previous Year) மற்றும் “மதிப்பீட்டு ஆண்டு” (Assessment Year) ஆகிய குழப்பமான வார்த்தைகளுக்குப் பதிலாக, இனி “வரி ஆண்டு” (Tax Year) என்ற ஒரே சொல் பயன்படுத்தப்படும்.

புதிய சட்டம் வந்தாலும், தற்போதைய வருமான வரி விகிதங்களில் (Slabs) எந்த மாற்றமும் இருக்காது. பழைய வரி விகிதங்களே நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வரி முறையின்படி ரூ. 4 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வரி கிடையாது. இது சம்பளம் பெறுபவர்களுக்கும், சிறு வணிகர்களுக்கும் (MSMEs) பெரும் பயனாக இருக்கும். வெளிநாட்டுப் பணப் பரிமாற்றங்களுக்கான TCS விகிதங்களில் ஏப்ரல் 1, 2025 முதல் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, கல்வி மற்றும் மருத்துவச் செலவுகளுக்காக ரூ. 10 லட்சம் வரை மேற்கொள்ளப்படும் பரிமாற்றங்களுக்கு TCS கிடையாது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
தமிழ் செய்திகள்/வணிகம்/

ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் புதிய விதிகள்.. வருமான வரி செலுத்துவோருக்கான முக்கிய தகவல்..

Read More

Previous Post

IND vs NZ T20 : நியூசி.-க்கு எதிரான 4 ஆவது மேட்ச்.. இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் விளையாடும் வீரர்கள் யார்? | கிரிக்கெட் செய்திகள்

Next Post

“நிந்தனைச் சட்டத்தைப் பயன்படுத்துவதில் ‘இரட்டை வேடம்’ கடைபிடிக்கப்படுவதாக பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டு” – Malaysiakini

Next Post
“நிந்தனைச் சட்டத்தைப் பயன்படுத்துவதில் ‘இரட்டை வேடம்’ கடைபிடிக்கப்படுவதாக பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டு” – Malaysiakini

“நிந்தனைச் சட்டத்தைப் பயன்படுத்துவதில் ‘இரட்டை வேடம்’ கடைபிடிக்கப்படுவதாக பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டு” – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin