• Login
Monday, February 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || “அதற்கு பிறகு உண்மையிலேயே அழுதேன்”

GenevaTimes by GenevaTimes
January 28, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || “அதற்கு பிறகு உண்மையிலேயே அழுதேன்”
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




தெலுங்கு பட இயக்குனரும் நடிகருமான தருண் பாஸ்கர் மற்றும் நடிகை ஈஷா ரெப்பா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள காதல் நகைச்சுவை படம் ‘ஓம் சாந்தி சாந்தி சாந்தி’. இப்படம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகயுள்ளது.


மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ படத்தின் ரீமேக்கான இந்தப் படம், பார்வையாளர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தை ஏ.ஆர்.சஜீவ் இதை இயக்கியுள்ளார்.



எதிர்வரும் 30ஆம் திகதி படம் வெளியாக உள்ளநிலையில், நடிகை ஈஷா ரெப்பா ஐதராபாத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது படத்தின் சில காட்சிகள் குறித்து தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.


அவர் பேசுகையில், ‘படத்தில் அறைவது தொடர்பான பல காட்சிகள் இருக்கும் என்பது எனக்கு முன்பே தெரியும். அந்த காட்சிகள் சிறப்பாக வர வேண்டும் என்று இயக்குனர் விரும்பினார். ஒரு காட்சியில் தருண் பாஸ்கர் கையில் சட்னியோடு என்னை நிஜமாகவே அறைந்தார். அந்த காட்சி முடிந்த பிறகு, சுமார் 10-15 நிமிடங்கள் அழுதேன்’ என்றார்.



Read More

Previous Post

பினாங்கு தைப்பூசத்தில் இலவச ஓய்வறை, உணவு உள்ளிட்ட சேவைகளை வழங்கவிருக்கும் KUSKOP | Makkal Osai

Next Post

சஞ்சய் காந்தி முதல் அஜித் பவார் வரை.. இந்தியாவில் விமான விபத்துகளில் இறந்த முக்கிய பிரமுகர்கள்!

Next Post
சஞ்சய் காந்தி முதல் அஜித் பவார் வரை.. இந்தியாவில் விமான விபத்துகளில் இறந்த முக்கிய பிரமுகர்கள்!

சஞ்சய் காந்தி முதல் அஜித் பவார் வரை.. இந்தியாவில் விமான விபத்துகளில் இறந்த முக்கிய பிரமுகர்கள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin