• Login
Monday, February 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

SA T20 கிரிக்கெட் தொடர்.. 3 ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது சன்ரைசர்ஸ் அணி | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
January 26, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
SA T20 கிரிக்கெட் தொடர்.. 3 ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது சன்ரைசர்ஸ் அணி | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 26, 2026 3:27 PM IST

இதுவரை 4 முறை இந்த தொடர் நடந்துள்ள நிலையில் சன்ரைசர்ஸ் அணி 3 முறை கோப்பையை வென்று சாதித்துள்ளது.

News18
News18

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற SA T20 கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 3 ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

நேற்று கேப்டவுன் நகரில் நடைபெற்ற இறுதி போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் பிரிடோரியா கேபிடல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த கேபிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் குவித்தது.

அந்த அணியின் டெவால்ட் ப்ரெவிஸ் 56 பந்துகளில் 7 சிக்சர் மற்றும் 8 பவுண்டரியுடன் 101 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மற்றவர்கள் குறைவான ரன்களில் ஆட்டமிழக்க 20 ஓவர்களில் அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 158 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி களம் இறங்கியது.

தொடக்க வீரர் குவின்டன் டி காக் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜானி பேர்ஸ்டோ ரன் ஏதும் எடுக்காமலும், ஜோர்டன் ஹெர்மன் 3 ரன்களிலும், ஜேம்ஸ் கோல்ஸ் 1 ரன்னிலும் வெளியேறினர்.

பின்னர் இணைந்த மேத்யூ பிரிட்ஸ்கி மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மேத்யூ 68 ரன்களும், ஸ்டப்ஸ் 63 ரன்களும் எடுத்தனர்.

19.2 ஓவர்கள் முடிவில் 4விக்கெட்டுகளை மட்டுமே இழந்த சன் ரைசர்ஸ் அணி 162 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் சன்ரைசர்ஸ் அணி 3 ஆவது முறையாக SA T20 தொடரை வென்றுள்ளது.

Read More

Previous Post

பாரம்பரியத்திலிருந்து டிஜிட்டலுக்கு: இலங்கையர்கள் வெற்றி பெறும் முறையில் ஒரு புரட்சி – Sri Lanka Tamil News

Next Post

சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த தமிழர்.. தொகை எத்தனை கோடி ரூபாய் தெரியுமா? | வணிகச் செய்திகள்

Next Post
சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த தமிழர்.. தொகை எத்தனை கோடி ரூபாய் தெரியுமா? | வணிகச் செய்திகள்

சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த தமிழர்.. தொகை எத்தனை கோடி ரூபாய் தெரியுமா? | வணிகச் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin