• Login
Sunday, February 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட அதிரடி மாற்றம்

GenevaTimes by GenevaTimes
January 26, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட அதிரடி மாற்றம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இன்றைய நாளுக்கான (26.1.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.


அதன்படி, அமெரிக்க (America) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 306.03 ஆகவும் விற்பனைப் பெறுமதி 313.57 ஆகவும் பதிவாகியுள்ளது.



ஸ்ரேலிங் பவுண் (pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 417.14 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 429.82 ஆகவும் பதிவாகியுள்ளது.

நாணயமாற்று விகிதம்

யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி  361.80 ஆகவும் விற்பனைப் பெறுமதி 373.46 ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய (Canada)  டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 222.33 ஆகவும் விற்பனைப் பெறுமதி 230.36 ஆகவும் பதிவாகியுள்ளது.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட அதிரடி மாற்றம் | Us Dollar Exchange Rate In Banks Today

அவுஸ்திரேலிய (Australia) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 209.68 ஆகவும் விற்பனைப் பெறுமதி 219.05 ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் (Singapore) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 239.53 ஆகவும் விற்பனைப் பெறுமதி 248.86 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!   

Read More

Previous Post

நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வரும் பெண்கள்: ஜனாதிபதி திரவுபதி முர்மு | Makkal Osai

Next Post

நாடு முழுவதும் நாளை ஊழியர்கள் வேலைநிறுத்தம்… வங்கி சேவை முடங்கும் அபாயம்?

Next Post
நாடு முழுவதும் நாளை ஊழியர்கள் வேலைநிறுத்தம்… வங்கி சேவை முடங்கும் அபாயம்?

நாடு முழுவதும் நாளை ஊழியர்கள் வேலைநிறுத்தம்... வங்கி சேவை முடங்கும் அபாயம்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin