• Login
Tuesday, February 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Republic Day : நாடு முழுவதும் 77 ஆவது குடியரசு தினம் கோலாகல கொண்டாட்டம் | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
January 26, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
Republic Day : நாடு முழுவதும் 77 ஆவது குடியரசு தினம் கோலாகல கொண்டாட்டம் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 26, 2026 7:20 AM IST

77ஆவது Republic Day நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம், Chennai விமான நிலையம், Nagoor ஆண்டவர் தர்கா, Delhi அரசு கட்டடங்கள், Mumbai சத்ரபதி சிவாஜி விமான நிலையம் வண்ண விளக்குகள்.

குடியரசு தினம் கொண்டாட்டம்
குடியரசு தினம் கொண்டாட்டம்

நாடு முழுவதும் 77ஆவது குடியரசு தினம் இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது..!

நாடு முழுவதும் குடியரசு தின விழா இன்று உற்சாகமாக கொண்டாடப்படும் நிலையில், தமிழ்நாட்டில் ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் ஏழுடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், விமான நிலையம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அதேபோல, நாகூர் ஆண்டவர் தர்காவில் 150 அடி உயரமுள்ள பெரிய மினரா முழுவதும் மூவர்ண விளக்குகளால் ஜொலித்தது.

மேலும் தலைநகர் டெல்லியில் உள்ள அரசு கட்டடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. டெல்லி சட்டப்பேரவை, ரயில் நிலையம், பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் உள்ளிட்டவை மூவர்ண ஒளியில் மின்னின. அதேநேரம், தலைநகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.

ஜம்மு காஷ்மீரில் உள்ள அரசு கட்டடங்கள், செனாப் பாலம் உள்ளிட்டவை வண்ண விளக்குகளால் ஜொலித்தன. மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் அலங்கரிக்கப்பட்ட மின் விளக்குகள், பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. அதேபோல, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் விழா கோலம் பூண்டது.

Read More

Previous Post

கோர விபத்தில் சாரதி பலி – இரண்டு பெண்கள் காயம்

Next Post

சட்டவிரோத நடவடிக்கை மூலம் கிடைத்த 5,000 ரிங்கிட்டை பெற்றதாக முன்னாள் ராணுவத் தளபதியின் மனைவி மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு | Makkal Osai

Next Post
சட்டவிரோத நடவடிக்கை மூலம் கிடைத்த 5,000 ரிங்கிட்டை பெற்றதாக முன்னாள் ராணுவத் தளபதியின் மனைவி மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு | Makkal Osai

சட்டவிரோத நடவடிக்கை மூலம் கிடைத்த 5,000 ரிங்கிட்டை பெற்றதாக முன்னாள் ராணுவத் தளபதியின் மனைவி மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin