• Login
Sunday, February 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IND vs NZ | ‘பயமறியா’ அபிஷேக் சர்மா… வெறும் 10 ஓவர்களில் 155 ரன்கள்…. நியூஸி., தொடரை கைப்பற்றியது இந்தியா! | Sports News (விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
January 25, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
IND vs NZ | ‘பயமறியா’ அபிஷேக் சர்மா… வெறும் 10 ஓவர்களில் 155 ரன்கள்…. நியூஸி., தொடரை கைப்பற்றியது இந்தியா! | Sports News (விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 25, 2026 9:54 PM IST

அபிஷேக் சர்மா அதிரடி, பும்ரா 3 விக்கெட், சூர்யகுமார் யாதவ் அருமை; இந்தியா 3வது டி20யில் நியூஸிலாந்து மீது வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

News18
News18

நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றியது. அபிஷேக் சர்மா மீண்டும் அதிரடியாக விளையாடினார்.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒரு நாள் கிரிக்கெட் தொடரை நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்றுள்ள 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று சூப்பர் ஃபார்மில் இருக்கிறது.

இன்றைய போட்டியிலும் அது தொடர்ந்தது. 3வது டி-20 போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது இந்தியா. எதிர்பார்த்தது போலவே இந்திய பந்துவீச்சில் நியூசிலாந்து வீரர்கள் திணறினர். முதல் ஓவரிலேயே டெவான் கான்வே, இரண்டாவது ஓவரில் ரச்சின் ரவீந்திரா இந்திய வேகப்பந்துவீச்சில் பறிகொடுத்தனர். தொடர்ந்து சீரான இடைவெளியில் விக்கெட்கள் விழுந்தன. நியூசிலாந்து அணியில் கிளென் பிலிப்ஸ் அதிகபட்சமாக 48 ரன்கள் எடுத்தார். இதனால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் பும்ரா 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதன்பின் இறங்கிய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் முதல் பந்திலேயே அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். ஆனால், இஷான் கிஷன் மற்றும் அபிஷேக் சர்மா இணைந்து அணியை மீட்டெடுத்ததுடன் அதிரடியில் வெளுத்து வாங்கினர். 13 பந்துகளில் 28 ரன்கள் எடுத்த இஷான் கிஷன் விக்கெட்டானாலும், சூர்யகுமார் யாதவ் தனது ஃபார்மை தொடர்ந்தார். அவருடன் வழக்கம் போல் அபிஷேக் சர்மா தனது அதிரடி சரவெடியை வெடிக்க இந்திய அணி இலக்கை நோக்கி முன்னேறியது.

இறுதியில் 10 ஓவர்களில் 2 விக்கெட் மட்டுமே இழந்து 155 ரன்களை குவித்து வெற்றி பெற்றது இந்தியா. அபிஷேக் சர்மா 14 பந்துகளில் அரைசதம் அடித்ததுடன் 20 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார். அதேபோல் சூரியகுமார் யாதவ் 57 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

Read More

Previous Post

வங்கதேசத்தில் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட இளைஞர்…! குலைநடுங்க வைக்கும் சம்பவத்தின் பின்னணி என்ன…? | India News (இந்தியா செய்திகள்)

Next Post

கோத்தா பாரு தீ விபத்தில் பெண்ணும் 70 பூனைகள், 5 நாய்கள் கொல்லப்பட்டன | Makkal Osai

Next Post
கோத்தா பாரு தீ விபத்தில் பெண்ணும் 70 பூனைகள், 5 நாய்கள் கொல்லப்பட்டன | Makkal Osai

கோத்தா பாரு தீ விபத்தில் பெண்ணும் 70 பூனைகள், 5 நாய்கள் கொல்லப்பட்டன | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin