• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

மூன்றாவது போட்டியில் மாற்றமில்லை – அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனம்  – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

GenevaTimes by GenevaTimes
May 23, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
மூன்றாவது போட்டியில் மாற்றமில்லை – அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனம்  – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்திய, அவுஸ்திரேலிய வீரர்கள் இனிதான் சிட்னிக்கு பயணமாகவுள்ளனர். இதனால் அவுஸ்திரேலிய – இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியிலிருந்து இடமாற்றப்படும் என தகவல்கள் வெளியாகின.

அவுஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி திட்டமிட்டபடி ஜனவரி 7 ஆம் திகதி சிட்னியில் ஆரம்பிக்கப்படும் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

சிட்னியில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சிட்னிக்கு புதிதாக வருவோர், தொற்றுக்குள்ளானவருடன் நெருங்கிப் பழகியோர் 14 நாட்கள் தனிமைக்குட்படுத்தப்படுகின்றனர்.

இந்திய, அவுஸ்திரேலிய வீரர்கள் இனிதான் சிட்னிக்கு பயணமாகவுள்ளனர். இதனால் அவுஸ்திரேலிய – இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியிலிருந்து இடமாற்றப்படும் என தகவல்கள் வெளியாகின.

ஆனால், அவ்வாறானதொரு தேவை இன்னும் ஏற்படவில்லை என அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. மாநில அரச அதிகாரிகளிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர் போட்டியை சிட்னியிலேயே நடத்துவதென தீர்மானிக்கப்பட்டதாக அவுஸ்திரேலியா குறிப்பிட்டுள்ளது.

4 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலை வகிக்கின்றன. நான்காவதும் இறுதியுமான போட்டி பிரிஸ்பேனில் ஜனவரி 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

Read More

Previous Post

புனே கார் விபத்து: “மைனரை மேஜராக கருத செயல்முறை உள்ளது” – சிறுவனின் வழக்கறிஞர் | Pune car accident There is process to determine minor as major lawyer

Next Post

வரலாறு காணாத உச்சம்.. மகிழ்ச்சியில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்!

Next Post
வரலாறு காணாத உச்சம்.. மகிழ்ச்சியில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்!

வரலாறு காணாத உச்சம்.. மகிழ்ச்சியில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In