• Login
Monday, February 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் நினைவேந்தல்

GenevaTimes by GenevaTimes
January 25, 2026
in இலங்கை
Reading Time: 2 mins read
0
Tamilmirror Online || ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் நினைவேந்தல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




அ . அச்சுதன்


சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலையில் நேற்று (24)  நடைபெற்றது.


சுகிர்தராஜன் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட திருகோணமலை கிழக்கு ஆளுநர் செயலகத்துக்கு அருகாமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.


திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கம் மற்றும் சிவில் சமூக அமைப்பு இணைந்து இந்த நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.


சுகிர்தராஜனின் திருவுருவப் படத்துக்கு மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு உணர்வுபூர்வமாக மலரஞ்சலி அனுஷ்டிக்கப்பட்டது. (a)





Read More

Previous Post

நீட் தேர்வில் வெற்றி பெற கால் விரல்களை துண்டித்துக்கொண்ட உ.பி. இளைஞர் – அதிர்ச்சி பின்னணி

Next Post

Republic Day 2026 | 1906 முதல் 1947 வரை… தேசிய கொடியின் மாற்றங்கள்… நீங்க பாத்திருக்கீங்களா? | இந்தியா போட்டோகேலரி

Next Post
Republic Day 2026 | 1906 முதல் 1947 வரை… தேசிய கொடியின் மாற்றங்கள்… நீங்க பாத்திருக்கீங்களா? | இந்தியா போட்டோகேலரி

Republic Day 2026 | 1906 முதல் 1947 வரை... தேசிய கொடியின் மாற்றங்கள்... நீங்க பாத்திருக்கீங்களா? | இந்தியா போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin