• Login
Monday, February 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

இந்தியா வர மறுத்த வங்கதேச அணி உலகக்கோப்பை டி20 தொடரிலிருந்து நீக்கம்.. ஐசிசி அதிரடி நடவடிக்கை | IPL News (ஐபிஎல் செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
January 24, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
இந்தியா வர மறுத்த வங்கதேச அணி உலகக்கோப்பை டி20 தொடரிலிருந்து நீக்கம்.. ஐசிசி அதிரடி நடவடிக்கை | IPL News (ஐபிஎல் செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 24, 2026 8:23 PM IST

வங்கதேச அணிக்கு பதிலாக ஸ்காட்லாந்து விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேச கிரிக்கெட் அணி
வங்கதேச கிரிக்கெட் அணி

ஐசிசி உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு வங்கதேச அணி இந்தியாவுக்கு வந்து விளையாட மறுத்த நிலையில், அந்த அணியை ஐசிசி உலகக்கோப்பை தொடரிலிருந்து நீக்கியுள்ளது.

வங்கதேசத்தில் சிறுபான்மை இந்துக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களை தொடர்ந்து அந்த நாட்டைச் சேர்ந்த பவுலர் முஸ்தாபிஷூர் ரஹ்மான் ஐபிஎல் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து பாதுகாப்பை காரணம் காட்டி இந்தியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க மாட்டோம் என வங்கதேச கிரிக்கெட் அணி தொடர்ந்து தெரிவித்து வந்தது. இது தொடர்பாக பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும் வங்கதேச அணி தனது முடிவில் விடாப்பிடியாக இருந்து வந்தது.

இந்த நிலையில் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரிலிருந்து வங்கதேச அணியை நீக்கி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தியாவில் வந்து வங்கதேசம் விளையாட வேண்டும் என்பதில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தீர்மானமாக இருந்தது. இதுகுறித்து முடிவு எடுப்பதற்கு வங்கதேசத்திற்கு காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தொடர்ந்து தனது முடிவில் வங்கதேசம் விடாப்பிடியாக இருந்ததால் அந்த அணியை உலகக்கோப்பை தொடரிலிருந்து நீக்கியுள்ளது ஐசிசி.

வங்கதேசத்திற்கு பதிலாக ஸ்காட்லாந்து அணி குரூப் சி பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐசிசி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது-

புதன் அன்று நடைபெற்ற கூட்டத்தின் முடிவில் இந்தியா வந்து விளையாடுவது குறித்து வங்கதேச கிரிக்கெட் நிர்வாகம் இறுதி முடிவு எடுப்பதற்கு 24 மணி நேர கெடு விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் காலக்கெடு முடிந்துள்ள சூழலில் ஐசிசி விதிகளின்படி வங்கதேசம் உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேற்றப்படுகிறது. என்று கூறப்பட்டுள்ளது.

Read More

Previous Post

விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற npp பிரதேச சபைத்தலைவரின் வாகனம்

Next Post

டி20 உலகக்கிண்ணத்தில் நீக்கப்பட்ட பங்களாதேஷ் – ஸ்கொட்லாந்து அணிக்கு வாய்ப்பு – Sri Lanka Tamil News

Next Post
டி20 உலகக்கிண்ணத்தில் நீக்கப்பட்ட பங்களாதேஷ் – ஸ்கொட்லாந்து அணிக்கு வாய்ப்பு – Sri Lanka Tamil News

டி20 உலகக்கிண்ணத்தில் நீக்கப்பட்ட பங்களாதேஷ் - ஸ்கொட்லாந்து அணிக்கு வாய்ப்பு - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin