• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

அரசு பணிகளில் இணையும் இளைஞர்களுக்கு பிரதமர் மோடி முக்கிய அட்வைஸ் | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
January 24, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
அரசு பணிகளில் இணையும் இளைஞர்களுக்கு பிரதமர் மோடி முக்கிய அட்வைஸ் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 24, 2026 4:01 PM IST

நரேந்திர மோடி தலைமையில் 45 இடங்களில் 61 ஆயிரம் பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன. இளைஞர்கள் சிறிய சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என மோடி வலியுறுத்தினார்.

பிரதமர் மோடி (கோப்பு படம்)
பிரதமர் மோடி (கோப்பு படம்)

அரசு பணிகளில் இணையும் இளைஞர்கள், தங்களது மட்டத்தில் சிறிய அளவில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அரசு துறைகளுக்கு தேர்வுசெய்யப்படுவோருக்கு பணி ஆணைகளை வழங்குவதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வேலைவாய்ப்புத் திருவிழாக்களை மத்திய அரசு நடத்தி வருகிறது. அதன்படி, 18ஆவது முறையாக நடைபெற்ற திருவிழாவில், நாடு முழுவதும் 45 இடங்களில் 61 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இதில் பிரதமர் நரேந்திர மோடி, காணொலிக்காட்சி மூலம் பங்கேற்று பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இந்தியாவில் உள்ள இளைஞர்களுக்கு இந்திய அளவிலும், உலக அளவிலும் புதிய வாய்ப்புகளை உருவாக்க தொடர் முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

பல்வேறு நாடுகளுடன் மேற்கொண்ட வர்த்தகம் மற்றும் பரிமாற்ற ஒப்பந்தங்கள் மூலம், இந்திய இளைஞர்களுக்கு ஏராளமான புதிய வாய்ப்புகள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அரசின் ஓர் அங்கமாக இணையும் இளம் ஊழியர்கள், தங்களது மட்டத்தில் சிறிய அளவிலான சீர்திருத்தங்களை மேற்கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.

Read More

Previous Post

வவுனியாவில் பொலிஸாரை மோதி தள்ளிய லொறி சிக்கியது

Next Post

கிரெடிட் கார்டு வைத்திருக்கும் நபர் இறந்துவிட்டால், அவரது குடும்பத்தினர் கடனை செலுத்த வேண்டுமா? RBI விதிகள் கூறுவதென்ன? | வணிகச் செய்திகள்

Next Post
கிரெடிட் கார்டு வைத்திருக்கும் நபர் இறந்துவிட்டால், அவரது குடும்பத்தினர் கடனை செலுத்த வேண்டுமா? RBI விதிகள் கூறுவதென்ன? | வணிகச் செய்திகள்

கிரெடிட் கார்டு வைத்திருக்கும் நபர் இறந்துவிட்டால், அவரது குடும்பத்தினர் கடனை செலுத்த வேண்டுமா? RBI விதிகள் கூறுவதென்ன? | வணிகச் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin