• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.880 குறைந்து ரூ.54,000-க்கு விற்பனை | Gold Rate fall

GenevaTimes by GenevaTimes
May 23, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
தங்கம் விலை பவுனுக்கு ரூ.880 குறைந்து ரூ.54,000-க்கு விற்பனை | Gold Rate fall
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: சென்னையில் இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.880 குறைந்து, ஒரு பவுன் தங்கம் ரூ.54 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு கடுமையாக குறைந்த தங்கம் விலை, அக்.4-ம் தேதி பவுன் ரூ.42,280 என்றளவில் விற்பனையானது. இதன் பின்னர் இஸ்ரேல், பாலஸ்தீன போர் எதிரொலியாக அதிகரித்த தங்கம் விலை, தொடர்ச்சியாக உயர்ந்து கடந்த டிச.4-ம் தேதி பவுன் ரூ.47,800 என்னும் புதிய உச்சத்தை அடைந்தது.

பின்னர் கடந்த மார்ச் 28-ம் தேதி ஒரு பவுன் ரூ.50 ஆயிரம் என்ற வரலாறு காணாத உயர்வை எட்டியது. அதன் பின்னர் ஏறுமுகத்திலேயே தங்கம் விலை காணப்படுகிறது. குறிப்பாக கடந்த 20-ம் தேதி ரூ.55,200 என்னும் புதிய உச்சத்தை அடைந்தது. அன்றைய தினம் வெள்ளி விலையுமே ரூ.100-ஐ கடந்து, ரூ.101 என்ற வரலாறு காணாத உயர்வை எட்டியது.

இதைத் தொடர்ந்து 2 நாட்களும் பவுன் தங்கம் ரூ.54,880 என்ற விலையில் மாற்றமில்லாத நிலையில், வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.880 குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ.54,000 என்ற விலையில் விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.110 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,750-க்கு விற்பனையாகிறது. 24 காரட் சுத்த தங்கம் பவுன் ரூ.57,760-க்கு விற்கப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.3.30 குறைந்து, ஒரு கிராம் ரூ.97 ஆகவும், பார் வெள்ளி ஒரு கிலோ ரூ.97,000-ஆகவும் உள்ளது.



Read More

Previous Post

எலிமினேட்டரில் மோதும் ஆர்சிபி – ராஜஸ்தான் அணிகள்… வெல்லப் போவது யார்? – News18 தமிழ்

Next Post

பாடகர் சித்து மூஸ்வாலா படுகொலையில் தேடப்பட்டு வந்த கோல்டி பிரர்… அமெரிக்காவில் சுட்டுக்கொலை?!| Goldy Brar, wanted in Punjab singer Situ Mooswala murder, shot dead in Canada

Next Post
பாடகர் சித்து மூஸ்வாலா படுகொலையில் தேடப்பட்டு வந்த கோல்டி பிரர்… அமெரிக்காவில் சுட்டுக்கொலை?!| Goldy Brar, wanted in Punjab singer Situ Mooswala murder, shot dead in Canada

பாடகர் சித்து மூஸ்வாலா படுகொலையில் தேடப்பட்டு வந்த கோல்டி பிரர்... அமெரிக்காவில் சுட்டுக்கொலை?!| Goldy Brar, wanted in Punjab singer Situ Mooswala murder, shot dead in Canada

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin