• Login
Monday, February 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்து.. 10 வீரர்கள் பரிதாப உயிரிழப்பு! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
January 22, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்து.. 10 வீரர்கள் பரிதாப உயிரிழப்பு! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 22, 2026 8:29 PM IST

ஜம்மு-காஷ்மீரில் கானி டாப் பகுதியில் ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து 10 வீரர்கள் உயிரிழந்தனர். குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த விபத்து அதிர்ச்சி ஏற்படுத்தியது.

Rapid Read
ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்து
ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்து

ஜம்மு-காஷ்மீரில் பள்ளத்தாக்கில் ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 வீரர்கள் உயிரிழந்தனர்.

வரும் 26ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், எல்லைப் பகுதியில் ரோந்துப் பணிகளில் ராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் டோடா பகுதியில் உள்ள பதேர்வா – சாம்பா இடையேயான சாலையில் கானி டாப் என்ற இடத்தில் 17 ராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு சென்ற வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததாக தெரிகிறது.

இந்த கோர விபத்தில் 10 பேர் உயிரிழந்த நிலையில், 9 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த 10 ராணுவ வீரர்களின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

விபத்து நடைபெற்ற இடத்துக்கு ராணுவ அதிகாரிகள் மற்றும் உள்ளூர் அரசு அதிகாரிகள் விரைந்து மீட்புப் பணிகளை ஆய்வு செய்தனர். குடியரசு தினத்தை முன்னிட்டு, ஜம்மு காஷ்மீர் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Location :

Jammu,Jammu,Jammu and Kashmir

Read More

Previous Post

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரம் :200 அடி பள்ளத்தாக்கில் விழுந்த இராணுவ வாகனம்: பத்து வீரர்கள் உயிரிழப்பு

Next Post

குடிவரவுத் துறை 20 அதிகாரிகளை பணிநீக்கம் செய்தது, 21 பேருக்கு கண்டனம் – Malaysiakini

Next Post
குடிவரவுத் துறை 20 அதிகாரிகளை பணிநீக்கம் செய்தது, 21 பேருக்கு கண்டனம் – Malaysiakini

குடிவரவுத் துறை 20 அதிகாரிகளை பணிநீக்கம் செய்தது, 21 பேருக்கு கண்டனம் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin