• Login
Monday, February 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IND vs NZ | முதல் டி20: 48 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா | Sports News (விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
January 22, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
IND vs NZ | முதல் டி20: 48 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா | Sports News (விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 22, 2026 6:33 AM IST

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணி
இந்திய அணி

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி நாக்பூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீசிய நிலையில், இந்தியாவின் இளம் தொடக்க வீரர் அபிஷேக் அதிரடியாக விளையாடியானார்.

35 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் 8 சிக்சர்களை பறக்கவிட்டு, 84 ரன்கள் குவித்தார். கேப்டன் சூர்ய குமார் 32 ரன்கள் சேர்க்க, இறுதி ஓவர்களில் ரிங்கு சிங் 44 ரன்கள் குவித்தார். 20 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி 1 ரன்களில் 2 விக்கெட்களை இழந்தது.

எனினும், கிளென் பிலிப்ஸ் அதிரடி காட்ட, ஸ்கோர் மெல்ல உயர்ந்தது. சீரான இடைவெளியில் நியூசிலாந்து வீரர்கள் அவுட் ஆனதால், அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2வது டி20 போட்டி நாளை ராய்பூரில் நடைபெறுகிறது..

Read More

Previous Post

தமிழ்நாடு வழியாக செல்லும் அம்ரித் பாரத் ரயில்கள்.. பிரதமர் மோடி நாளை தொடங்கி வைப்பு..! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

12 ஆண்டுகளுக்குப் பிறகு குரு பகவானின் வக்ர நிவர்த்தி: சில ராசிகளுக்கு பணவரவு பெருகும் காலம் – Sri Lanka Tamil News

Next Post
12 ஆண்டுகளுக்குப் பிறகு குரு பகவானின் வக்ர நிவர்த்தி: சில ராசிகளுக்கு பணவரவு பெருகும் காலம் – Sri Lanka Tamil News

12 ஆண்டுகளுக்குப் பிறகு குரு பகவானின் வக்ர நிவர்த்தி: சில ராசிகளுக்கு பணவரவு பெருகும் காலம் - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin