Last Updated:
ஒரு காலத்தில் உலகத்தையே அச்சுறுத்திய ஒரு வேகப்பந்து வீச்சாளர், இன்று ஒரு அலுவலகத்தில் மேலாளராகப் பணிபுரிவது பலருக்கும் ஒரு ஆச்சரியமான மாற்றமாகத் தோன்றலாம். அக்கவுண்ட் மேனேஜராக இருந்தாலும், கிரிக்கெட் வரலாற்றில் “பயமறியா சேவாக்கை அச்சுறுத்திய ஒரே பந்துவீச்சாளர்” என்ற பெருமை அவருக்கு எப்போதும் உண்டு.

