• Login
Monday, February 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஜனவரி 27 கடைசி நாள்.. ஆர்சிபி, ராஜஸ்தான் அணிகளுக்கு பிசிசிஐ கெடு | Sports News (விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
January 21, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
ஜனவரி 27 கடைசி நாள்.. ஆர்சிபி, ராஜஸ்தான் அணிகளுக்கு பிசிசிஐ கெடு | Sports News (விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 21, 2026 6:11 PM IST

கர்நாடகா அரசு பல்வேறு புதிய நிபந்தனைகளை விதித்துள்ளதால் சின்னசாமி மைதானத்தை பயன்படுத்த ஆர்சிபிக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆர்சிபி - ராஜஸ்தான் அணிகள்
ஆர்சிபி – ராஜஸ்தான் அணிகள்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தங்களது ஹோம் கிரவுண்டை இறுதி செய்ய பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு பிசிசிஐ கெடு விதித்துள்ளது.

இது சமீபத்தில் நடந்த ஐபிஎல் ஆணைய மன்றக் கூட்டத்தில் கூறப்பட்டதாக பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன, ஏனெனில் இரு அணிகளும் தங்கள் சொந்த மைதானங்களில் போட்டிகளை நடத்துவது குறித்து நிலையற்ற தன்மையை சந்திக்கின்றன. ஆர்சிபி அணி பெங்களுரூவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் விளையாட ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால் கர்நாடகா அரசு பல்வேறு புதிய நிபந்தனைகளை விதித்துள்ளதால் சின்னசாமி மைதானத்தை பயன்படுத்த ஆர்சிபிக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தை பயன்படுத்தினால் மைதானம் மட்டுமின்றி சுற்றி உள்ள சாலைகளிலும் பாதுகாப்புக்கான பொறுப்பை அணி நிர்வாக்ம ஏற்க வேண்டும் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளதாக தெரிகிறது.  மேலும், DJ பயன்பாட்டிற்கு கட்டுப்பாடுகள் மற்றும் தீயணைப்பு படையணி பிரிவு அருகில் இருக்க வேண்டும் போன்ற கூடுதல் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. எனவே சின்னசாமி மைதானத்தை சொந்த கிரவுண்டாக தேர்வு செய்வதில் ஆர்சிபி அணி தயக்கம் காட்டி வகிறது.

ராஜஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தேர்தல் இன்னும் நடத்தப்படாததால் ஜெய்பூரில் உள்ள மைதானத்தை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.. இந்நிலையில் வரும் 27ஆம தேதிக்குள் அந்த அணிகள் தங்களது சொந்த மைதானம் குறித்து முடிவெடுக்க பிசிசிஐ கெடு விதித்துள்ளது.

Read More

Previous Post

Today Headlines | NDA-வில் இணைந்த டிடிவி முதல் கேரள இளம்பெண் கைது வரை.. இன்றைய முக்கிய செய்திகள்! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

400 கோடி மக்களின் மொத்த சொத்தைவிட அதிக சொத்து… இந்த 12 பேரிடம் இருக்கிறது! யார் இவர்கள்? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க! | வணிகச் செய்திகள்

Next Post
400 கோடி மக்களின் மொத்த சொத்தைவிட அதிக சொத்து… இந்த 12 பேரிடம் இருக்கிறது! யார் இவர்கள்? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க! | வணிகச் செய்திகள்

400 கோடி மக்களின் மொத்த சொத்தைவிட அதிக சொத்து... இந்த 12 பேரிடம் இருக்கிறது! யார் இவர்கள்? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க! | வணிகச் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin